நகங்களின் நிறம் மாறுவது ஏன்? இந்த நோய் வருமாம்.. இனி ஜாக்கிரதை

Cancer Jaundice Kidney Disease Heart Attack Liver
By Dhushi Jun 22, 2025 08:02 AM GMT
Report

நமது உடலில் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக இருப்பது தான் நகம்.

நீரிழிவு நோயாளிகள் தவறாமல் சாப்பிட வேண்டிய பழங்கள்- இனி உடல் கட்டுப்பாட்டில் இருக்கும்

நீரிழிவு நோயாளிகள் தவறாமல் சாப்பிட வேண்டிய பழங்கள்- இனி உடல் கட்டுப்பாட்டில் இருக்கும்

சிலர் நகத்திற்கு அலங்காரம் செய்து அதன் இயற்கையான தோற்றத்தை மாற்றிக் கொள்கிறார். இப்படி இருக்கும் நகங்களின் நிறத்தை வைத்து மனிதர்களுக்கு வரும் நோயை கண்டறியலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

விரல் நகங்களில் காணப்படும் மாற்றங்கள், உடலில் எந்த விதமான பிரச்சனை உள்ளது என்பதை தெரியப்படுத்தும்.

அப்படி உங்கள் விரல் நகங்களில் திடீரென்று வித்தியாசம் உணர்ந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாத உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் விரல் நகங்களின் நிறங்களைக் கொண்டு உடலின் எந்த உறுப்பில் பிரச்சனை இருக்கிறது என்பதை இலகுவாக கண்டுபிடிக்கலாம்.

நகங்களின் நிறம் மாறுவது ஏன்? இந்த நோய் வருமாம்.. இனி ஜாக்கிரதை | Nail Color And Health Problems In Tamil

அந்த வகையில், நகங்களின் நிறத்தை வைத்து எப்படி நோயை கண்டறியலாம் என்பதை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

நகங்களின் நிறமும், பாதிப்பும்

1. நமது விரல் நகங்களின் க்யூட்டிகிளுக்கு அருகில் உள்ள பகுதி வெள்ளை நிறத்தில் இருந்து, நகங்களின் முனைப்பகுதி சிவப்பு நிறத்தில் இருந்தால் அது டெரிஸ் நெயில். இந்த நகம் இருப்பவர்களுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரகங்களில் பாதிப்பு இருக்கலாம். இந்த பாகங்களில் நோய் ஏற்பட்டிருந்தால் கேப்பில்லரி அட்ரோபி எனப்படும் இரத்தக்குழாய்கள் சேதமடைந்து நகங்களின் முனைப்பகுதியில் மட்டும் அதிக இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும்.

நகங்களின் நிறம் மாறுவது ஏன்? இந்த நோய் வருமாம்.. இனி ஜாக்கிரதை | Nail Color And Health Problems In Tamil

2. நகங்களில் கருமை நிற கோடுகள் அல்லது புள்ளிகள் இருப்பின், அது “சபெஞ்சுவல் மெலனோமா”என்னும் புற்றுநோயாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனின் புற்றுநோயை உண்டாக்கும் மெலனோசைட்டு செல்கள் நகங்களுக்கு அடியில் அதிக மெலனின் நிறமியை உற்பத்தி செய்து கருமை நிறத்தை உண்டு பண்ணும்.

நகங்களின் நிறம் மாறுவது ஏன்? இந்த நோய் வருமாம்.. இனி ஜாக்கிரதை | Nail Color And Health Problems In Tamil

 3. நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பவர்களுக்குமஞ்சள் காமாலை நோய் இருக்கலாம். பிலிரூபினின் நிறம் மஞ்சள் என்பதால் மஞ்சள் காமாலை நோயாளிகளின் இரத்தத்தில் இந்த பிலிரூபின் நகங்களுக்கு அடியில் அதிகம் தேங்கியிருக்கும். இது மஞ்சள் நிறத்தை அதிகமாக வெளியில் காட்டும்.

நகங்களின் நிறம் மாறுவது ஏன்? இந்த நோய் வருமாம்.. இனி ஜாக்கிரதை | Nail Color And Health Problems In Tamil

 4. நகங்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது எண்டோகார்டிடிஸ் போன்ற இதய வால்வுகளில் ஏற்படும் பிரச்சனையாக இருக்கலாம். ஏனென்றால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, அதிக இரத்தம் நகங்களுக்குள் அடைத்து நகங்களில் சிவப்பு நிற தோற்றத்தை கொடுக்கும்.

பாயாசத்தில் இனிப்பு அதிகமாகி விட்டால் உடனே இத பண்ணுங்க.. இனி பயம் தேவையில்லை

பாயாசத்தில் இனிப்பு அதிகமாகி விட்டால் உடனே இத பண்ணுங்க.. இனி பயம் தேவையில்லை

  முக்கிய குறிப்பு

உங்கள் நகங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தால், அதனை சாதாரணமாக எடுக்காமல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது உங்கள் உடலில் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


 

மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US