காரில் முந்திச் சென்ற பெண்ணை நடுரோட்டில் அடித்து உதைத்த நபர்... பதற வைக்கும் வீடியோ
காரில் முந்திச் சென்ற பெண்ணை நடுரோட்டில் அடித்து உதைத்த நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெண்ணை நடுரோட்டில் அடித்து உதைத்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நாக்பூரில், பெண் ஒருவர் காரில் முந்தி சென்றதால் ஆத்திரமடைந்த ஆண் ஒருவர், அப்பெண்ணை சாலையில் அவர் காரை வழிமறித்து அப்பெண்ணை சாலையில் பலர் முன்னிலையில் தாக்கினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இந்தச் குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
नागपूर : केवळ महिलेने ओव्हरटेक केले म्हणून राग आलेल्या एका व्यक्तीने महिलेला मारहाण केल्याची लाजीरवाणी घटना भर चौकात घडली आहे.https://t.co/kZTo6B6vXI #nagpur #nagpurcrime pic.twitter.com/dkU5c91hAY
— Maharashtra Times (@mataonline) March 17, 2023