கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கம் நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்! வாயடைத்து போன ரசிகர்கள்
நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
மௌனி ராய்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இவருக்காகவே இந்த சீரியலை பார்த்தவர்கள் ஏராளம்.
நாகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம் பெற்ற இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிரபலமான பல நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து வருகின்றார்.
இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்த மௌனி ராய், துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
திரைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாக்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை போஸ்ட் செய்து இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் செம ட்ரெண்டிங்கான சேலையில் மௌனி ராய் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |