அபூர்வமான நாக பஞ்சமி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 16, 2026 02:24 PM GMT
Report

Naga Panchami : இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17ஆம் தேதி வருகிறது. நாக தெய்வங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த இந்த புனித நாள், ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி ஜோதிட ரீதியாகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, இந்த ஆண்டு வரும் நாக பஞ்சமி சிவபெருமானுக்கு உகந்த நாளான  திங்கட்கிழமையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

அபூர்வமான நாக பஞ்சமி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்! | Naga Panchami 2026 Zodiacs Who Get Huge Luck

இத்தகைய அபூர்வமான நாளின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.

அதிலும் குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு இந்த நாக பஞ்சமி அதிர்ஷ்டத்தின் கதவுகளைத் திறக்கப் போகிறது. சிவபெருமான் மற்றும் நாக தெய்வங்களின் அருளால், இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நிதி நிலையில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, வியாபாரத்தில் விரிவாக்கம், புதிய வேலைவாய்ப்புகள் என பல்வேறு வகையான நற்பலன்களை இவர்கள் பெறப்போகின்றார்ககள் என கணிக்கப்படுட்டுள்ளது.

அப்படி நாக பஞ்சமி நாளில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கடகம்

அபூர்வமான நாக பஞ்சமி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்! | Naga Panchami 2026 Zodiacs Who Get Huge Luck

Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... அடுத்த 7 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய போகுது?

Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... அடுத்த 7 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய போகுது?

கடக ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளானது மிகவும் மங்களகரமான நாளாக அமையும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைக்கலாம். அதேபோல், புதிய வருமான வழிகளும் உருவாகும்.இதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பணப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

கன்னி

அபூர்வமான நாக பஞ்சமி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்! | Naga Panchami 2026 Zodiacs Who Get Huge Luck

கன்னி ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளானது அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். இந்நாளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

எதிர்பாராத வகையில் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. உங்கள் கடின உழைப்புக்கான உரிய பலன் கிடைக்கும்.

இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான பணிகளை எவ்வித தடையும் இன்றி வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள்.

புதிய வேலை அல்லது தொழிலைத் தொடங்குவதற்கு இந்தக் காலகட்டம் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும், தொழில் தொடர்பான முயற்சிகளிலும் சாதகமான பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மகரம்

அபூர்வமான நாக பஞ்சமி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்! | Naga Panchami 2026 Zodiacs Who Get Huge Luck

முதல்வர் விஜய் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் ஓபன் டாக்.. இணையத்தில் வைரல்!

முதல்வர் விஜய் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் ஓபன் டாக்.. இணையத்தில் வைரல்!

மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாக பஞ்சமி சிறப்பான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இந்தக் காலகட்டத்தில் வேலை தொடர்பாக நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும்.

வாழ்க்கைத் துணையுடன் மனம் மகிழும் வகையில் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு தங்களுக்கான வாழ்க்கைத் துணையை சந்திக்கும் வாய்ப்பு அமையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US