பாலிவுட் படத்திற்கு சமந்தாவின் முன்னாள் கணவர் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
லால் சிங் சட்டா படத்தில் நடிக்க நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த நாக சைதன்யா லால் சிங் சட்டா படம் மூலம் பாலிவுட் சென்றிருக்கிறார்.
கொடிக்கட்டி பறந்த நடிகை காந்திமதி.. கடைசியில் சொந்தத்தால் அனாதையாக இறந்தது எப்படி?
6 கோடி ரூபாய் சம்பளம்
இந்த படத்தில் நடிப்பதற்கு நாக சைதன்யாவுக்கு ரூ. 6 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை, ஹீரோ ஆமீர் கானுக்கு ரூ. 50 கோடியும், ஹீரோயின் கரீனா கபூருக்கு ரூ. 8 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இளம் ஆமீர் கானின் அம்மாவாக நடித்திருக்கும் மோனாவுக்கு ரூ. 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விவாகரத்து...தாய்மை அடைதலில் சிக்கல்! இருளில் மூழ்கிய இரும்புப் பெண் திசைமாறியது எப்படி?
லால் சிங் சட்டா படத்தின் கதை
நடிகர் நாக சைதன்யா லால் சிங் சட்டா படத்தில் ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.
போரில் அவர் இறந்துவிடுவது போன்று கதை.
பின்னர் ஆமீர் கான் நாக சைதன்யாவின் பெற்றோரை சந்திப்பது போன்று கதை செல்லும்.
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு தீவிரமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது பாலிவுட் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.