கண்டிஷன் போட்ட சோபிதா- கால் கடுக்க காத்திருந்த நாக சைதன்யா

Naga Chaitanya Marriage Sobhita Dhulipala
By Dhushi Oct 29, 2024 06:20 PM GMT
Report

சோபிதா துலிபாலாவுக்காக நாக சைதன்யா காத்திருந்த சம்பவமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

நாக சைதன்யா - சோபிதா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மதம் மாறியதற்கு இது தான் காரணமா? அவரே கூறிய உண்மை

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மதம் மாறியதற்கு இது தான் காரணமா? அவரே கூறிய உண்மை

தமிழ் சினிமாவில் விஜய் போல் தெலுங்குத் திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா.

இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா என்ற நடிகையை இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலின் வெளிபாடாக வீட்டிலுள்ளவர்கள் சம்பதத்துடன் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளனர்.

கண்டிஷன் போட்ட சோபிதா- கால் கடுக்க காத்திருந்த நாக சைதன்யா | Naga Chaitanya Sobhita Latest Video Gone Trending

அத்துடன் திருமணம் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான முதல் பல சர்ச்சையான கருத்துக்களை இணையத்தில் உலா வருகின்றன.

சோபிதா போட்ட கண்டிஷன்

அம்பானி குடும்பத்துடன் கைக்கோர்க்கும் நயன்தாரா- புது டீலிங் ஒர்க்கவுட்டாகுமா?

அம்பானி குடும்பத்துடன் கைக்கோர்க்கும் நயன்தாரா- புது டீலிங் ஒர்க்கவுட்டாகுமா?

இந்த நிலையில், நாக சைதன்யா - சோபிதா துலிபாலா தம்பதியினரின் திருமணம் எப்போது? எங்கு நடக்கப் போகின்றது? என்ற சந்தேகம் பலரிடம் இருந்து வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சோபிதா வீட்டில் பந்தக்கால் நடும் புகைப்படங்களை சோபிதா பகிர்ந்துள்ளார்.

கண்டிஷன் போட்ட சோபிதா- கால் கடுக்க காத்திருந்த நாக சைதன்யா | Naga Chaitanya Sobhita Latest Video Gone Trending

இதற்கிடையில் ஹைதராபாத்தில் ஏஎன்ஆர் விருது விழா நேற்று நடந்தது. அதில் சோபிதா வரும் வரை விழா நடந்த அரங்கத்தின் வெளியே காத்திருந்த சைதன்யா, சோபிதா வந்தவுடன் கொஞ்சம் நேரம் பேசி விட்டு சென்று விட்டார்.

மேலும், திருமணத்து முடிந்த பின்னர் சோபிதா, நாக சைதன்யா வீட்டிலேயே செட்டில் ஆனால் எங்கே சமந்தாவுக்கு வந்த நிலைமை தனக்கும் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பதாகவும், திருமணத்திற்கு பின்னர் தனி குடுத்தனம் சென்றுவிட வேண்டும் என்றும் நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலா கண்டிஷன் போட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களிழல் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.     

கண்டிஷன் போட்ட சோபிதா- கால் கடுக்க காத்திருந்த நாக சைதன்யா | Naga Chaitanya Sobhita Latest Video Gone Trending

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US