லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மதம் மாறியதற்கு இது தான் காரணமா? அவரே கூறிய உண்மை

Prabhu Deva Nayanthara Tamil Actress
By Pavi Oct 29, 2024 02:26 PM GMT
Pavi

Pavi

Report

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நடிகை நயன்தாரா நடிப்பிற்கு வந்ததன் பின்னர் இந்த மதத்திற்கு மாறியதற்கான காரணத்தை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Photo Album: மஞ்சள் நிற சாயலுக்கு நடுவில் Hot Look-ல் ஜொலிக்கும் நயன்தாரா

Photo Album: மஞ்சள் நிற சாயலுக்கு நடுவில் Hot Look-ல் ஜொலிக்கும் நயன்தாரா

நயன்தாரா மத மாற்றம்

நடிகை நயன்தாரா, கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். ஆனால் இவர் சினிமா துறைக்குள் நுழைந்ததும் இந்து மதத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டார்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மதம் மாறியதற்கு இது தான் காரணமா? அவரே கூறிய உண்மை | Actress Nayanthara Reason For Converting Hinduism

இந்த செய்தி ஊடக அறிக்கையின்படி இவர் கடந்த 2011ம் ஆண்டு சென்னையில் உள்ள ஆரிய சமாஜ் கோவிலுக்கு சென்று இந்து மதத்திற்கு மாறினார் என்று கூறப்படுகின்றது.

இதற்கான காரணத்தை ஒரு பேட்டியின் போது வெளிப்படையாக அவரே ரசிகர்களுக்கு கூறியுள்ளார். அவர் கூறியபோது 'ஆம், நான் இந்து, இது எனது சொந்த முடிவு. நான் முழு நிகழ்வையும் உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் செய்தேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த வகையில் நடிகை நயன்தாரா வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரிய சமாஜ் கோயிலுக்குச் சென்று, 'சுத்தி கர்மா' என்ற வேத சுத்திகரிப்புச் சடங்கின் அனைத்து நடைமுறைகளையும் பக்தியுடன் பின்பற்றினார் என்று ஆரிய சமாஜுகு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மதம் மாறியதற்கு இது தான் காரணமா? அவரே கூறிய உண்மை | Actress Nayanthara Reason For Converting Hinduism

இவர் இந்த முடிவு எடுத்ததற்கு காரணம் அவரது முன்னாள் காதலர் நடிகர் பிரபுதேவா என கூறப்படுகின்றது. நயன்தாரா பிரபுதேவாவை மணக்க முடிவு செய்திருந்தார்.

அவரை திருமணம் செய்வதற்காகவே நடிகை நயன்தாரா, கிறிஸ்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார் என்று கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் இவர்களது உறவு முறிந்தது ஆனால் நயன்தாரா இப்போதும் இந்து மதத்தை பின்பற்றி வருகிறார்.

தற்போது விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மதம் மாறியதற்கு இது தான் காரணமா? அவரே கூறிய உண்மை | Actress Nayanthara Reason For Converting Hinduism

சூரியன் முத்தமிடும் தேவதை 32 வயதில்! இவரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

சூரியன் முத்தமிடும் தேவதை 32 வயதில்! இவரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US