சமந்தாவின் விவாகரத்து உறுதியா? பிரபல நடிகருக்கு குடும்பத்துடன் நாகர்ஜுனா கொடுத்த விருந்து: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை
கடந்த சில வாரங்களுக்கு மேலாக இணையத்தில் பெரும் சர்ச்சையாக பேசப்படும் விடயம் என்னவென்றால் அது நாக சைதன்யா, சமந்தாவின் ஏற்பட்ட பிரச்சினையே.
இந்நிலையில் அடுத்தடுத்து வெளியாகும் புகைப்படங்கள் எல்லாம் மீண்டும் சர்ச்சைக்கு மேல் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நாக சைதன்யா நத்து நேற்று வெளியான லவ் ஸ்டோர படத்தின் நிகழ்ச்சிக்கு அமீர் கான் சிறப்பு வருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அமீர்கானுக்கு ஐதராபாத்தில் நாகார்ஜுனா குடும்பத்தினர் விருந்து அளித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விருந்தில் நாகார்ஜுனா மற்றும் அவரது மனைவி, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் லவ் ஸ்டோரி பட இயக்குனர் சேகர் கம்முலா, படத்தின் கதாநாயகி சாய்பல்லவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்புகைப்படத்திலும் சமந்தா மிஸ் ஆனதால் இதனைக் கையில் எடுத்த நெட்டிசன்கள் இருவரின் விவாகரத்து உறுதி என்று காரசாரமாக தகவல் வெளியிட்டு வருகின்றனர்.