வளைந்து நெளிந்து டான்ஸ் ஆடும் நாகப் பாம்புகள்! ஊரே வியந்து பார்த்த அதிசயம்.... மில்லியன் இதயங்களை வியக்க வைத்த காட்சி
நாகப் பாம்புகளின் இனப்பெருக்கம் மற்றும் டான்ஸ் என்பது அதியசமாகவே மக்களின் கண்களின் தென்படும்.
வனப்பகுதிகளின் வழியே அதிகம் பயணிப்பவர்களுக்கு எதாவதொரு நாளில் இரண்டு பாம்புகளும், ஒன்றின் மீது ஒன்று சுற்றி, வளைந்து நெளிவதை பார்க்க முடியும்.
தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
குடியிருப்புகள் அதிகமாக உள்ள, மக்கள் நடமாட்டம் மிக்க ஓர் இடத்தில் வீட்டின் மேற்கூரை ஒன்றின் மீது இரண்டு பாம்புகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு ஆனந்தமாக விளையாடுகின்றன.
இதனை அப்பகுதியில் வசிக்கும் மக்கள், சிறிது தொலைவில் இருந்துவாறு ரசித்துள்ளனர். வீடியோவாகவும் பதிவு செய்துள்ள மக்கள், சமூகவலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.
வீடியோவைப் பார்த்த சில நெட்டிசன்கள் கண்கொள்ளாக் காட்சி என தெரிவித்துள்ளனர். மேலும் சிலர், பாம்புகள் இரண்டும் இனப்பெருக்கம் செய்து கொண்டு நடமாடுகின்றதா என்று தங்களின் சந்தேகத்தையும் கேள்வியாக பதிவு செய்து வருகின்றனர்.
#Naag_Naagin ??☺️☺️☺️
— Rupin Sharma IPS (@rupin1992) August 14, 2021
Courtship in Snakes...
नाग और नागिन का Prem@ParveenKaswan @SudhaRamenIFS @susantananda3 @Snakes_CS @REPTILESMag @wti_org_india pic.twitter.com/57AfUd7mFl