ட்ரெண்டிங் முத்த மழை பாடலுக்கு பூஜா ஆடிய நடனம்.. மனதை கொள்ளை கொண்ட அழகு

Viral Video Funny viral video Tamil TV Shows
By Dhushi Jun 10, 2025 04:08 AM GMT
Report

முத்த மழை பாடலுக்கு பூஜாவின் நடனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சூப்பர் சிங்கர்

தற்போது இந்தியாவை பொருத்தமட்டில் டிஆர்பி ரேட்டிங்கில் அடிப்படையில் பார்த்தால் பல சேனல்கள் இயங்கி வருகின்றன.

Photo Album: லப்பர் பந்து படத்தில் வரும் கெத்து பொண்டாட்டியா இது? இளசுகளை மூச்சடைக்க வைத்த அழகு

Photo Album: லப்பர் பந்து படத்தில் வரும் கெத்து பொண்டாட்டியா இது? இளசுகளை மூச்சடைக்க வைத்த அழகு

இந்த சேனல்களை எல்லாம் பின்னால் தள்ளிவிட்டு விஜய் டிவி தான் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. இதில் செய்யும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் பட்டிதொட்டியெங்கும் இருக்கும் மக்களால் அதிகளவு விரும்பி பார்க்கப்படுகின்றன.

ட்ரெண்டிங் முத்த மழை பாடலுக்கு பூஜா ஆடிய நடனம்.. மனதை கொள்ளை கொண்ட அழகு | Muththa Mazhai Song Video Super Singer Pooja

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஆரம்பமாகி தற்போது சீசன் 10 சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கே பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர்.

முத்த மழையில் நனைய வைத்த பூஜா

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் 9 ல் நிகழ்ச்சியில் பிரபலமானவர் தான் பூஜா. இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கள்ளக்காதலா.. இனியாவுக்கு நடக்க போகும் விவாகரத்து- வக்காலத்து வாங்கிய கோபி- பாக்கியா

கள்ளக்காதலா.. இனியாவுக்கு நடக்க போகும் விவாகரத்து- வக்காலத்து வாங்கிய கோபி- பாக்கியா

அந்த வகையில், கமல் - சிம்பு நடிப்பில் வெளியான தங் லைப் படத்தில் வரும் முத்த மழை பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இசை வெளியிட்டு விழாவில் சின்மயி அந்த பாடலை பாடிய பின்னர், ரசிகர்கள் பலர் தினமும் கேட்கும் பாடல்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ட்ரெண்டிங் முத்த மழை பாடலுக்கு பூஜா ஆடிய நடனம்.. மனதை கொள்ளை கொண்ட அழகு | Muththa Mazhai Song Video Super Singer Pooja

இப்படியொரு சமயத்தில் பூஜா அந்த பாடலுக்கு செய்த ரீல்ஸ் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன் நேர்மறையான கருத்துக்களையும் குவித்து வருகிறது.

பூஜாவின் நடனத்தை பார்த்த இணையவாசிகள், “ "முத்த மழை இசையில் மயக்கும் பூஜா..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US