கறியில் ஏன் கடுகு பயன்படுத்துறாங்கனு தெரியுமா?
கடுகு ஒரு சிறிய பொருள். இந்த கடுகு ஏன் கறியில் போட்டு கமைக்கின்றனர் என்று தெரியுமா?. இந்த கடுகில் பல ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
இதனால் தான் நமது முன்னோர்கள் கடுகை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். கடுகை உண்பதால் உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. கடுகு தன் சுவையை குளிர்ந்த நீரில் தான் வெளியிடும்.
இதற்கு தனி சுவை கிடையாது. ஆனால் இதை சமைக்கும் போது எண்ணெயில் போட்டு தாழித்தால் நல்ல வாசனை தரும். அது என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடுகு
கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகம் செரிந்துள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது.
கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. கடுகு சாப்பிடுவதால் உடலில் செரிமான சக்தி அதிகமாக கிடைக்கும்.
இதற்கான காரணம் இதில் இருக்கும் என்சைம்கள் தான். வயிற்றில் புண் இருப்பவர்கள் கடுகை தவறாமல் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண்ணை விரைவில் குணப்படுதலாம்.
இதில் நிறைந்துள்ள ஆன்டி அல்சர் தான் இதற்கான காரணம். புற்று நோய் செல்கள் வளர்வதை இது ஆரம்பத்தில் இருந்து தடுத்து விடும், இதனால் மறக்காமல் கடுகை சாப்பிட்டு வருவது நல்லது.
இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |