அவன் இந்து நான் முஸ்லீம்.. ஒரே தட்டில் சாப்பிட்டு நெகிழ வைத்த தருணம்
Viral Video
Trending Videos
By Manchu
பள்ளி மாணவர்கள் ஒரே தட்டில் சாப்பிடும் காட்சி காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.
பள்ளி குழந்தைகள் எப்போதுமே மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். அவர்களுக்கு ஜாதி, மதம் என பாகுபாடு என்பதே கிடையாது. எந்த ஜாதியாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் தனது தோழனாக வைத்துக் கொள்வார்கள்.

இங்கு இரண்டு பள்ளி மாணவர்கள் ஒரே தட்டில் மகிழ்ச்சியாக சாப்பிடுகின்றனர். அதுமட்டுமில்லால் அவன் முஸ்லீம் நான் இந்தி என்று சிரித்த முகத்துடன் கூறி மகிழ்கின்றனர்.
இதனை அவதானித்த பலரும் சிறுவர்களை பாராட்டி வரும் நிலையில், இனிவரும் காலங்களில் ஜாதி மதம் என குழந்தைகளுக்கு வேறுபாடுகளை கற்றுக்கொடுக்காமல் வளர்க்கவும் என்று கூறி வருகின்றனர்.
இவன் ஹிந்து நான் முஸ்லீம்.
— கல்கி குமார் (@kalgikumaru) August 21, 2022
??? pic.twitter.com/PYXvUWrNiE
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US