34 வயதில் டாப் பணக்கார பிரபலமாக மாறிய அனிருத்- அசர வைக்கும் சொத்து மதிப்பு

Tamil Cinema Anirudh Ravichander Birthday Indian 2 Vettaiyan
By DHUSHI Oct 16, 2024 08:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

இசையமைப்பாளர் மற்றும் பாடகர் அனிருத்தின் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அனிருத்

Photo Album: பார்ப்பதற்கு அப்படியே அப்பா போலவே இருக்கும் அமலாபால் மகன்- எப்படி இருக்காரு பாருங்க

Photo Album: பார்ப்பதற்கு அப்படியே அப்பா போலவே இருக்கும் அமலாபால் மகன்- எப்படி இருக்காரு பாருங்க

கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் அனிருத்.

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு இவர் தான் இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.

34 வயதில் டாப் பணக்கார பிரபலமாக மாறிய அனிருத்- அசர வைக்கும் சொத்து மதிப்பு | Music Director Anirudh Net Worth Details

அந்தளவு சிறப்பான பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறார். கடைசியாக அவரது இசையமைப்பில் வேட்டையன், இந்தியன் 2, தேவரா உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து, கூலி, விடாமுயற்சி, தளபதி 69 உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. அனிருத் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார்.

34 வயதில் டாப் பணக்கார பிரபலமாக மாறிய அனிருத்- அசர வைக்கும் சொத்து மதிப்பு | Music Director Anirudh Net Worth Details

சொத்து விவரங்கள்

65 ஆவது வயதில் 4 ஆவது திருமணம் செய்து கொண்டாரா? தம்பதிகளாக உலா வரும் புகைப்படம்

65 ஆவது வயதில் 4 ஆவது திருமணம் செய்து கொண்டாரா? தம்பதிகளாக உலா வரும் புகைப்படம்

இந்த நிலையில் நேற்றைய தினம் அனிரும் அவரின் 34ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இதனையோட்டி சமூக வலைத்தளங்களில் அவரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, அனிருத்திடம் மொத்தமாக 70 கோடி வரை சொத்து இருக்கின்றன. இவர் ஒரு படத்திற்கு பத்து கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம்.

34 வயதில் டாப் பணக்கார பிரபலமாக மாறிய அனிருத்- அசர வைக்கும் சொத்து மதிப்பு | Music Director Anirudh Net Worth Details

மேலும், அனிருத்திடம் BMW, PORSCHE உள்ளிட்ட சொகுசு கார்களும் இருக்கின்றன. அதுமட்டுமின்றி ஹோட்டல் தொழிலை செய்து வரும் அவருக்கு அதன் மூலமும் வருமானம் கொட்டுவதாகவும் கூறப்படுகின்றன. அத்துடன் பல நாடுகளுக்கு சென்று கான்செர்ட் செய்து வருகிறார்.

அதன் மூலமும் நல்ல பணம் கிடைப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.    

34 வயதில் டாப் பணக்கார பிரபலமாக மாறிய அனிருத்- அசர வைக்கும் சொத்து மதிப்பு | Music Director Anirudh Net Worth Details

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

16 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US