65 ஆவது வயதில் 4 ஆவது திருமணம் செய்து கொண்டாரா? தம்பதிகளாக உலா வரும் புகைப்படம்

Vijay Tamil Cinema Marriage Divorce Leo
By DHUSHI Oct 16, 2024 04:59 PM GMT
Report

65 ஆவது வயதாகும் நடிகர் சஞ்சய் தத் 4 ஆவது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் சஞ்சய் தத் 

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக கோட் திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படம் படக்குழுவினருக்கு நினைத்து பார்க்க முடியாத வெற்றியை கொடுத்த திரைப்படமாக அமைந்து விட்டது.

கோட் திரைப்படத்தின் முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

லியோ படத்தில் விஜய்யின் அப்பாவாக நடிகர் சஞ்சய் தத் நடித்திருந்தார். தமிழ் ரசிகர்களுக்கு சஞ்சய் தத் புது முகமாக இருந்தாலும் இவரும் பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரம் தான்.

65 ஆவது வயதில் 4 ஆவது திருமணம் செய்து கொண்டாரா? தம்பதிகளாக உலா வரும் புகைப்படம் | Sanjay Dutt Maanayata Dutt Marriage Life

பலரும் பார்த்து வியந்த “ஆன்டனி தாஸ்” கேரக்டரில் சஞ்சய் தத் நடித்த காட்சிகள் திரையரங்குகளில் விசில் பறக்க ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

4 திருமணங்களா?

இந்த நிலையில், நடிகர் சஞ்சய் தத் குறித்து பெரிதாக தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. மாறாக அவரின் திருமண வாழ்க்கை குறித்து ஒரு சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது கசிந்துள்ளது.

அதாவது, சஞ்சய் தத் 4 திருமணங்கள் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சஞ்சய் தத், மன்யதா என்பவரை கடந்த 2008 ஆம் ஆண்டு 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

65 ஆவது வயதில் 4 ஆவது திருமணம் செய்து கொண்டாரா? தம்பதிகளாக உலா வரும் புகைப்படம் | Sanjay Dutt Maanayata Dutt Marriage Life

அதற்கு முன்னதாக ரியா பிள்ளை, ரிச்சா சர்மா என்பவர்களை திருமணம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் எந்தளவு உண்மை என்பது பாலிவுட் வட்டாரங்களுக்கு மட்டுமே தெரியும். 

65 ஆவது வயதில் 4 ஆவது திருமணம் செய்து கொண்டாரா? தம்பதிகளாக உலா வரும் புகைப்படம் | Sanjay Dutt Maanayata Dutt Marriage Life

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

                 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US