பழனி முருகனை பாடியே மயக்கிய சிறுமி.. மெய்சிலிர்த்து போன தொகுப்பாளர்
பழனி முருகனை பாடியே மயக்கிய சிறுமியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சிலர் சிறு வயது முதலே பக்தியில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். கோயில்களுக்கு செல்வது, அங்கு இருக்கும் வேலைகளை எடுத்து செய்வது மற்றும் பக்தி பாடல்கள் பாடுவது இப்படியாக கடவுளுக்கு தொண்டு செய்வார்கள்.
இதன்படி, இந்தியாவில் திவ்யா எனும் 5 அல்லது 6 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் ஐபிசி பக்தி யூடியூப் சேனலுக்கு முருகன் பெறுமானின் பக்தி தொடர்பில் பேட்டி கொடுத்துள்ளார்.
[KGRAAC ]
மேலும், பழனியில் பாடும் போது அங்கு வரும் பக்தர்கள் மாலை அணிவித்து அவரின் பாடலை ரசிப்பதாக கூறியுள்ளார்.
இந்த குழந்தையை பார்க்கும் போதே தெய்வக் குழந்தை போல் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து, வேறு என்னென்ன அனுபவங்களை பகிர்ந்துள்ளார் என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |