பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு வந்த Code Word! ரகசியத்தை அம்பலப்படுத்திய தினேஷ்

Dinesh Bigg Boss
By Manchu Feb 08, 2024 02:33 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது வீட்டிற்குள் நடைபெற்ற சில சம்பவங்களை அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் உடைத்துள்ளனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7ல் 23போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், வீட்டிற்கு நடைபெற்ற சில சுவாசியமான சம்பங்கள் தற்போது வெளியாகி வருகின்றது.

பிரபல ரிவியில் கோலகமாக ஆரம்பித்த பிக் பாஸ் சீசன் 7 கடந்த சில வாரத்திற்கு முன்பு பிரம்மாண்டமாக முடிந்தது. இதில் அர்ச்சனா டைட்டில் வின்னராகியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு வந்த Code Word! ரகசியத்தை அம்பலப்படுத்திய தினேஷ் | Actor Vishnu And Dinesh Revealed Bigg Boss Secret

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் வீடுகளில் இருந்து வரும் பொருட்களில் வெளியே நடப்பதை க்ளூ கொடுத்துள்ளார்களாம். இதனை தினேஷ் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்த சந்தேகம் ரசிகர்களுக்கும் ஏற்கனவே எழுந்துள்ளது. ஏனெனில் மாயா திடீரென்று ஒரு நாள் படுக்கையில் இருந்து தனது குடும்பத்தினரிடம் மைக்கில் பேசியுள்ளார்.  

தூக்கி வளர்த்த மகளின் இறுதி சடங்கிற்கு கங்கை அமரன் வராதது ஏன்?

தூக்கி வளர்த்த மகளின் இறுதி சடங்கிற்கு கங்கை அமரன் வராதது ஏன்?

தன்னுடைய வீட்டில் ஃபேன் இல்லை... அதனால் அங்கிருக்கும் ஃபேனை கழற்றி ஏசியை பொருத்துங்கள். அதை நான் வந்து தான் ஆன் செய்வேன் என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு வந்த Code Word! ரகசியத்தை அம்பலப்படுத்திய தினேஷ் | Actor Vishnu And Dinesh Revealed Bigg Boss Secret

ஆனால் இந்த விடயம் முன்னுக்கும், பின்னும் கட் செய்யப்பட்டு திடீரென ஃபேன் இல்லை என்று கூறியது மட்டும் லீக் ஆகியுள்ளது. அப்பொழுதே ரசிகர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதுகுறித்து தினேஷிடம் கேள்வி கேட்ட நிலையில், அவர் இது போன்று நிறைய விடயங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கத் தான் செய்தது என்று கூறியுள்ளார்.

நீயா நானாவில் தோசை மாஸ்டராக மாறிய கோபிநாத்... தோசைக்கு பெயர் இப்படிதான் வந்ததா?

நீயா நானாவில் தோசை மாஸ்டராக மாறிய கோபிநாத்... தோசைக்கு பெயர் இப்படிதான் வந்ததா?

தினேஷ் உடைத்த உண்மை

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு வெளியே இருந்து வரும் உடைகளில் கோட் வேர்ட் வரும். அதாவது மஞ்சள் கலரில் ஒரு சட்டை வந்துவிட்டதால் வெளியே தப்பாக செல்கின்றது என்று அர்த்தம்.

அதே போன்று சட்டையில் ஒரு பட்டன் மட்டும் கருப்பாக வந்துவிட்டது என்றாலும் வெளியே தவறாக செல்கின்றது என்று வைத்திருந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு வந்த Code Word! ரகசியத்தை அம்பலப்படுத்திய தினேஷ் | Actor Vishnu And Dinesh Revealed Bigg Boss Secret

ஆனால் இதனை புரிந்து கொண்ட பிக் பாஸ் போட்டியாளர்களை குழப்புவதற்காகவே பல விடயங்களை மாற்றி வைத்த சம்பங்களும் அரங்கேறியுள்ளது என்று கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US