வாழ்க்கையை மாற்றி போடும் முருகப்பெருமான்.. சாட்சியங்களுடன் விளக்கம் கொடுத்த பக்தர்!
வாழ்க்கையை மாற்றி போடும் முருகப்பெருமானின் சாட்சியங்களை தெளிவாக பக்தர் ஒருவர் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு கடவுள் மீது நம்பிக்கை இருக்கும். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அந்த கடவுளுக்கு நன்றி கூறி விட்டு மற்ற வேலைகளை பார்ப்பார்கள்.
இதன்படி, முருகப்பெறுமானின் அருளால் நபர் ஒருவர் பெற்ற அதிசயங்கள் பற்றி ஐபிசி பக்தி சேனலுக்கு பக்தர் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், கடவுள் இந்த வடிவத்தில் தான் இருப்பார் என்பது இல்லை. மாறாக நாம் நினைத்த காரியங்கள் நடைப்பெறுவதற்கு முன்னர் அவர் வந்து தரிசனம் கொடுப்பார்.
வாழ்க்கையில் நாம் செய்யும் சில பாவங்கள் நம்முடைய பரம்பரையினரை துரத்தி வருகின்றன. இதனால் ஒரு குடும்பத்திலுள்ள பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முருகப்பெறுமானின் அருள் இவ்வளவு தான் என வரையறுக்க முடியாது. கடவுள்களில் எனக்கு மிக பிடித்த தெய்வம் முருகன். என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை கொடுத்துள்ளார்...” என பகிர்ந்துள்ளார்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா.. கடித்தால் குஷியான மன்சூர் அலிகான்- அதிர்ச்சியில் பொலிஸார்!
இது போன்று வாழ்க்கையில் நடந்த அத்தனை அற்புதங்களையும் ஏதோவொரு சாட்சியங்களுடன் பகிர்ந்துள்ளார்.
அப்படி என்ன தான் முருகன் பக்தருக்கு கிடைத்துள்ளது என்பதனை தொடர்ந்து கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |