ஆண்குழந்தைகளுக்கான அழகான மார்டன் முருகன் பெயர்கள்
Baby Names
By Pavi
புதிதாக பிறந்த ஆண்குழந்தைகளுக்கு ஏற்றதை போல அழகான முருகன் பெயர்கள் பற்றி பார்க்கலாம்.

முருகன் பெயர்கள்
இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மார்டனான பெயர்ககளை வைக்க விரும்புவார்கள்.
ஒரு குழந்தைக்கு நாம் சிறு வயதில் வைக்கும் பெயர்கள் அவர்களின் எதிர்காலத்தை கணிக்க கூடியவை.
அதனால் இந்த பெயர்களை அர்த்தமுள்ளதாக வைப்பது மிகவும் அவசியமாகும். எனவே இந்த பதிவில் மிகவும் அழகான ஆண்குழந்தைகளுக்கான முருகன் பெயர்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

| சக்திபாலன் | கருணாகரன் | பரமகுரு |
| சரவணன் | சேனாபதி | உமையாலன் |
| சுப்ரமண்யன் | குகன் சித்தன் | தமிழ்செல்வன் |
| குருபரன் | கதிர் வேலன் | சுதாகரன் |
| கார்த்திகேயன் | கருணாலயன் | சத்குணசீலன் |
| சுவாமிநாதன் | திருபுரபவன் | சந்திரமுகன் |
| தண்டபாணி | பேரழகன் | அமரரேசன் |
| குக அமுதன் | கந்தவேல் | மயூரவாஹனன் |
| பாலசுப்ரமணியம் | முத்துக் குமரன் | செந்தில் குமார் |
| நிமலன் | உதயகுமாரன் | சிவகுமார் |
| ரத்னதீபன் | குகானந்தன் | கிரிராஜன் |
| லோகநாதன் | பழனிநாதன் | குமரன் |
| தீனரீசன் | தேவசேனாபதி | தயாகரன் |
| சண்முகலிங்கம் | தீஷிதன் | ஞானவேல் |
| குமரகுரு | கிருபாகரன் | சிவகார்த்திக் |
| முத்துக்குமரன் | பூபாலன் | சுப்பய்யா |
| அழகப்பன் | சண்முகம் | முருகவேல் |
| தமிழ்வேல் | உத்தமசீலன் | குணாதரன் |
| மருதமலை | குருசாமி | அமுதன் |
| வேலன் | சுசிகரன் | திருஆறுமுகம் |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US