முகேஷ் அம்பானியின் காஸ்ட்லியான கார் பெயின்ட் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?
உலகப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியும் ஒருவர். இவர் ரிலையன்ஸ் நிறுவனம் டெலிகாம், ரீடெய்ல் என பல துறைகளில் தனக்கென ஒரு ஆட்சியை செய்து வருகிறார்.
பல சொத்துக்களுக்கு அதிபதியான இவர் ஆடம்பர வாழ்க்கைக்கு அளவில்லாத அளவிற்கு இருக்கிறார். ஆனால் அவர் வைத்திருக்கும் சொகுசு கார்களுக்கும் அதற்காக அவர் செய்யும் செலவுகள் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சொகுசு கார்களுக்கான செலவு
அம்பானி குடும்பத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் கார்கள் என்றால் அதீத ப்ரியம் தான். அதனால் புதிய புதிய கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இந்நிலையில், முகேஷ் அம்பானி தனக்கு விருப்பமான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்-ஐ வாங்கினார். இந்த காரின் விலை என்னவோ இந்தியாவில் 6.8 கோடி ரூபாய் தான். ஆனால் இவர் அந்த மாற்றியமைத்த போது அந்த காரின் விலை 13.14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த காரை யாரிடமும் இல்லாத ஒரு நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்பெஷலாக தேர்வு செய்யப்பட்ட Tuscan Sun நிறத்தில் பெயின்டிங் செய்யப்பட்ட காருக்கு ஆர்டர் செய்திருக்கிறார்.
அந்த பெயிண்டிங்கு செலவு மட்டும் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகியுள்ளது. மேலும் இந்த காரின் உட்புறத்தில் பல மாற்றங்கள் செய்து 13.14 கோடிக்கு சென்றிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |