37,000 சதுர மீட்டர் அளவிலான பிரமாண்ட வீடு- முகேஷ் அம்பானி வீட்டு Current Bill எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani
By Dhushi Feb 03, 2025 07:15 PM GMT
Report

முகேஷ் அம்பானியின் வீட்டு மின்சார கட்டணம் தொடர்பிலான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அம்பானி குடும்பம்

ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவராக இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி பார்க்கப்படுகிறார்.

சிம்பு பிறந்த நாள் அன்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ- குழப்பமடைந்த ரசிகர்கள்

சிம்பு பிறந்த நாள் அன்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ- குழப்பமடைந்த ரசிகர்கள்

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருடைய இளைய மகன் - ஆனந்த் அம்பானியின் திருமணத்தை உலகமே வியந்து போகும்படி நடத்தி முடித்தார்.

இந்த திருமணத்திற்காக 500 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டது.ஆனந்த் - ராதிகா திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் வரை திருமண புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாக வந்தன.

37,000 சதுர மீட்டர் அளவிலான பிரமாண்ட வீடு- முகேஷ் அம்பானி வீட்டு Current Bill எவ்வளவு தெரியுமா? | Mukesh Ambanis Electricity Bill

மகன் திருமணத்திற்கு மில்லியன் கணக்கில் செலவழித்த முகேஷ் அம்பானியின் பிரமாண்ட வீடான ஆண்டிலியாவிற்கு எவ்வளவு கரண்ட் பில் கட்டுகிறார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஆண்டிலியா மின்சார கட்டணம்

முகேஷ் அம்பானி அவருடைய கும்பத்தினருடன் மும்பை-ஆண்டிலியா என்னும் ஆடம்பர வீட்டில் வசிக்கிறார்.

2025 கிராமி விருதுகள்- இந்திய வம்சாவளிப் பெண் வெற்றி.. குவியும் வாழ்த்துக்கள்

2025 கிராமி விருதுகள்- இந்திய வம்சாவளிப் பெண் வெற்றி.. குவியும் வாழ்த்துக்கள்

இந்த வீட்டில் 27 மாடிகள், 50 இருக்கைகள், தியேட்டர், 9 பெரிய லிப்ட்கள், நீச்சல் குளம், 3 ஹெலிபேடுகள், 160 கார்கள் நிறுத்தும் அளவில் பெரிய இடம் இப்படியான வசதிகள் உள்ளன. அத்துடன் ஆண்டிலியாவில் சுமார் 600-க்கும் அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர்.

ஆண்டிலியா கட்டிடமானது அகலமானதாகவும் உயரமாகவும் இருப்பதால் உயர் அழுத்த மின் இணைப்பு தேவைப்படும்.

37,000 சதுர மீட்டர் அளவிலான பிரமாண்ட வீடு- முகேஷ் அம்பானி வீட்டு Current Bill எவ்வளவு தெரியுமா? | Mukesh Ambanis Electricity Bill

அந்த வகையில், மாதாந்தம் நுகர்வு தோராயமாக 6,37,240 யூனிட்டுகள் கரண்ட் பில்- ரூ. 70 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் பண்டிகைக் காலங்களில் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US