5000 கோடி பட்ஜெட் திருமணம்: அன்பு மகனுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த திருமண பரிசு எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Marriage Businessman Anant Ambani Radhika Merchant
By DHUSHI Aug 18, 2024 08:05 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் முகேஷ் அம்பானி கொடுத்த பரிசுக்களின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஆனந்த் - ராதிகா திருமணம்

நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் திடீர் அனுமதி

நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் திடீர் அனுமதி

உலகமே வியந்து போகும்படி, கடந்த ஜூலை 12, 2024 அன்று பிரமாண்டமாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிகளின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமணம் மும்பையில் தொடர்ந்து 3 நாட்கள் கொண்டாட்டமாக நடந்தது. அத்துடன் இவர்களின் திருமணத்தில் உலகம் முழுவதிலுமிருந்து பதினான்காயிரம் விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

ஆனந்த் திருமணத்திற்கு வந்தவர்கள், நடத்தியவர்கள் என்று பலரும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பரிசுகள் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5000 கோடி பட்ஜெட் திருமணம்: அன்பு மகனுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த திருமண பரிசு எவ்வளவு தெரியுமா? | Mukesh Ambani Gift To Anant Radhika Marraige

திருமண பரிசின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?

Neeya Naana: ஜீ அப்படி மட்டும் பார்க்காதீங்க! கோபிநாத்திடம் கையெடுத்து கெஞ்சிய பெண்

Neeya Naana: ஜீ அப்படி மட்டும் பார்க்காதீங்க! கோபிநாத்திடம் கையெடுத்து கெஞ்சிய பெண்

இந்த நிலையில் அம்பானி வீட்டு திருமணத்தில் அம்பானி என்ன வழங்கினார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், அம்பானி புதுமண தம்பதிகளுக்கு துபாயில் ரூ. 640 கோடி மதிப்புள்ள கடற்கரை வில்லா ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 2022 இல் வாங்கப்பட்ட வில்லா, துபாயில் உள்ள பிரத்தியேகமான சுற்றுப்புறங்களில் கொண்ட பாம் ஜுமேராவில் அமைந்துள்ளது. இந்த வில்லா 3,000 சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

5000 கோடி பட்ஜெட் திருமணம்: அன்பு மகனுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த திருமண பரிசு எவ்வளவு தெரியுமா? | Mukesh Ambani Gift To Anant Radhika Marraige

அதில், பத்து ஆடம்பரமான படுக்கையறைகள், 70-மீட்டர் தனியார் கடற்கரை உள்ளன. அத்துடன் துபாய் வரலாற்றில் 80 மில்லியன் டாலர் செலவில் மிக முக்கியமான சொத்து பரிவர்த்தனைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

வில்லா உள்ளே பெரிதாக்கப்பட்ட டேபிள் கொண்ட ஒரு பெரிய டைனிங் ரூம், ஒரு தனியார் ஸ்பா, ஒரு அதிநவீன சலூன் மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற குளங்கள் என உயர்தர வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசு அம்பானி குடும்பத்தினரின் ஆழ்ந்த அன்பையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

5000 கோடி பட்ஜெட் திருமணம்: அன்பு மகனுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த திருமண பரிசு எவ்வளவு தெரியுமா? | Mukesh Ambani Gift To Anant Radhika Marraige

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US