முதல் கனவே... பாடலின் இசையில் பக்காவான புதிய வரிகள்! பெண்ணின் திறமைக்கு குவியும் லைக்குகள்
பெண்ணொருவர் நடிகர் பிரசாத் நடிப்பில் வெளியாக மஞ்னு திரைப்படத்தில் இடம் பெற்ற பிரபல பாடலான முதல் கனவே என்ற பாடலின் இசைக்கு புதிய வரிகளை எழுதி பாடியுள்ளார்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஹரிஸ் ஜெயராஜ் இசையில் மஞ்னு திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலுக்கும் இன்றும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்றால் மிகையாகாது.

அந்தளவுக்கு அந்த பாடலின் இசை மெய் மறக்க செய்யும் வகையில் அமைந்திருக்கும். இந்த பாடலின் அசைக்கு அடிமையாகாதவர்களே இருக்க முடியாது.
அப்படி பெரும்பாலானவர்களின் விருப்பப்பட்டியலில் இன்றும் முக்கிய இடம் பிடித்த முதல் கனவே பாடலின் இசையில் தனது அசத்தலான வரிகளை பக்காவாக பொருந்த செய்து பெண்னொருவர் இந்த பாடலை ரீகிரியேட் செய்துள்ள காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |