மூட்டுவலிக்கு இன்றோடு முடிவுக்கட்டும் முடக்கத்தான் கீரை சட்னி- வாரத்திற்கு எத்தனை சாப்பிடலாம்?

Bone Cancer Healthy Food Recipes
By Dhushi Feb 11, 2025 10:30 PM GMT
Report

பொதுவாக மருத்துவர்களால் விரைவில் குணப்படுத்த முடியாத சில நோய்களை உணவுகள் சரிச் செய்கிறது.

தேங்காய் சட்னியை இந்த பக்குவத்துல செஞ்சு பாருங்க.. சுவை தாறுமாறாக இருக்கும்- ரெசிபி இதோ!

தேங்காய் சட்னியை இந்த பக்குவத்துல செஞ்சு பாருங்க.. சுவை தாறுமாறாக இருக்கும்- ரெசிபி இதோ!

இதன்படி மூட்டுவலி, சளி பிரச்சினை இவற்றை இலகுவாக முடக்கத்தான் கீரையை சரிச் செய்கின்றது.

இந்த கீரையில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. இதனால் இவை தலைமுடி, சருமம் தொடர்பான பிரச்சினைகளையும் சரிச் செய்கின்றது.

இதன்படி, முடக்கத்தான் கீரை தோல் வியாதியுள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணத்தை கொடுகின்றது.

இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை நன்றாக மை போல் அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் பற்று வைத்து வந்தால் தடம் தெரியாமல் நோய் குணமாகும். இப்படி ஏகப்பட்ட நன்மைகள் முடக்கத்தான் கீரையில் இருக்கின்றன.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் காலிஃப்ளவர் குருமா... இவ்வளவு நன்மைகள் இருக்கா?

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் காலிஃப்ளவர் குருமா... இவ்வளவு நன்மைகள் இருக்கா?

அந்த வகையில், முடக்கத்தான் கீரை சட்னி எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

மூட்டுவலிக்கு இன்றோடு முடிவுக்கட்டும் முடக்கத்தான் கீரை சட்னி- வாரத்திற்கு எத்தனை சாப்பிடலாம்? | Mudakathan Chutney Recipe In Tamil

தேவையான பொருட்கள்:

* முடக்கத்தான் கீரை - 1/4 கப்

* துருவிய தேங்காய் - 1/2 கப்

* வரமிளகாய் - 3

* பூண்டு - 2-3 பல்

* நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1/4 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

* புளி - ஒரு சிறிய துண்டு

* உப்பு - சுவைக்கேற்ப

* தண்ணீர் - தேவையான அளவு

சட்னி அரைப்பது எப்படி?

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு மிதமாக சூடானதும் அதில் கீரைக் கொட்டி நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

மூட்டுவலிக்கு இன்றோடு முடிவுக்கட்டும் முடக்கத்தான் கீரை சட்னி- வாரத்திற்கு எத்தனை சாப்பிடலாம்? | Mudakathan Chutney Recipe In Tamil

வதங்கிய கீரையை ஒரு தட்டிற்கு மாற்றி விட்டு பின்னர் அதில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் துருவிய தேங்காய், புளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.

பின்னர் குளிர வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, புளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னியுடன் கலந்தால் சுவையான முடக்கத்தான் கீரை சட்னி தயார்.         

மூட்டுவலிக்கு இன்றோடு முடிவுக்கட்டும் முடக்கத்தான் கீரை சட்னி- வாரத்திற்கு எத்தனை சாப்பிடலாம்? | Mudakathan Chutney Recipe In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US