பாண்டியம்மாவாக மாறிய இந்திரஜா- கணவரை வெளுத்து வாங்கும் காட்சி
Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் மாப்பிள்ளையை முட்டையால் அடித்த இந்திரஜாவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
Mr & Mrs சின்னத்திரை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி தான் Mr & Mrs சின்னத்திரை.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 4 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது 5 ஆவது சீசனிலில் நுழைந்துள்ளது.
தடபுடலாக ஆரம்பிக்கப்பட்ட Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பல மீடியா பிரபலங்கள் தங்கள் மனைவிகளுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
அதில் ஒரு ஜோடி தான் இந்திரஜா- கார்த்திக்.
பாண்டியம்மாவாக மாறிய இந்திரஜா
இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது டாஸ்க்கில் ஏதாவது பிழைத்து விட்டால் அவர்கள் கொடுக்கும் தண்டனைகளை கொடுக்க வேண்டும்.
அந்த வகையில், இந்திரஜா- கார்த்திக் ஜோடி கூறிய பதில் தவறாக போனதால் கார்த்திக் தலையில் முட்டை உடைக்க வேண்டும் என தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
பாரபட்சம் பார்க்காமல் எல்லா முட்டைகளை இந்திரஜா உடைத்துள்ளார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |