அமரன் SK & சாய் பல்லவிக்கு அள்ளிக் கொடுத்த கமல்! சம்பளம் மட்டும் இத்தனை கோடிகளா?

Sivakarthikeyan Sai Pallavi Amaran
By Pavi Oct 30, 2024 05:30 AM GMT
Report

 நாளை தீபாவளியன்று வெளியாக இருக்கும் அமரன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி வாங்கிய சம்பளம் குறித்து தற்போது இணையத்தில் வைரலாகி வரகின்றது.

சூரியன் முத்தமிடும் தேவதை 32 வயதில்! இவரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

சூரியன் முத்தமிடும் தேவதை 32 வயதில்! இவரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

அமரன் சம்பள விபரம்

அமரன் திரைப்படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவானதாகும். இவர் கெளதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை இயக்கி இருந்தார்.

இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைரக்டராகவும் ராஜ்குமார் பெரியசாமி பணியாற்றி இருக்கிறார். அப்போது கமல்ஹாசன் உடன் கிடைத்த நட்பு தான் அமரன் பட வாய்ப்பு.

அமரன் SK & சாய் பல்லவிக்கு அள்ளிக் கொடுத்த கமல்! சம்பளம் மட்டும் இத்தனை கோடிகளா? | Movie Amaran Sivakarthikeyan Sai Pallavi Salary

இந்த படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகும்.

இந்த திரைப்படம் அக்டோபர் 31ந் தேதி தீபாவளி பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இது உண்மையில் நடந்த ஒரு கதையாகும். அதாவது தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ மேஜரான முகுந்த் வரதராஜன் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீர மரணம் அடைந்தார்.

அமரன் SK & சாய் பல்லவிக்கு அள்ளிக் கொடுத்த கமல்! சம்பளம் மட்டும் இத்தனை கோடிகளா? | Movie Amaran Sivakarthikeyan Sai Pallavi Salary

இந்த கதையை மையமாக வைத்து தான் இந்த படம் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி வைத்து நடிக்கப்பட்டுள்ளது. இதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்காக ரூ.30 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம்.

அவர் இதுவரை நடித்த படங்களில் அவர் வாங்கிய அதிக சம்பளம் இதுதான் என கூறப்படுகிறது. இதுதவிர அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவிக்கு ரூ.3 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அமரன் SK & சாய் பல்லவிக்கு அள்ளிக் கொடுத்த கமல்! சம்பளம் மட்டும் இத்தனை கோடிகளா? | Movie Amaran Sivakarthikeyan Sai Pallavi Salary

இதற்கு முன்னர் சாய் பல்லவி வரை ஒரு படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்தார். அதனால் தற்போது அமரன் படத்தில் நடிக்க நிறுவனத்தால் ரூ.3 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டிஷன் போட்ட சோபிதா- கால் கடுக்க காத்திருந்த நாக சைதன்யா

கண்டிஷன் போட்ட சோபிதா- கால் கடுக்க காத்திருந்த நாக சைதன்யா

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US