இது தாண்டா வாழ்க்கை.. நம் கண்முன் மறைக்கப்பட்டிருக்கும் சில உண்மைகள்!
பொதுவாக நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பலவிதமான யதார்த்தங்களை கற்றுக் கொடுக்கிறது.
அது என்ன என்பது நமக்கு சிறிது நேரம் அல்லது சிறிது காலம், சென்ற பின்னர் தான் புரிகிறது.
வாழ்க்கையில் இறப்பு மற்றும் பிறப்பை தவிற இதனை தாண்டி நடக்கும் அத்தனை விடயங்களுக்கு விடை நம் கையில் தான் இருக்கிறது.
அந்த வகையில் கடவுளின் மேல் பலி சுமத்தி விட்டு “வாழ்க்கை அவன் கையில் ஒப்படைத்து விட்டேன்” என சுற்றி திரிபவர்களும் நம் கண் முன் இருக்கிறார்கள்.
தவறு நடந்து விட்டாதா? அதில் நமது பங்கு என்பதனை பார்ப்பவர்களும் நம் கண் முன் இருக்கிறார்கள்.
மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் இந்த உலகத்தை எதை கற்றுக் கொள்ளவிட்டாலும் வாழ்க்கையின் உண்மை தன்மை மாத்திரம் கற்றுக் கொண்டால் போதும் சந்தோசமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விடலாம்.
இதன்படி, வாழ்க்கையின் உண்மை தன்மையை ஆணி அடித்தாற் போல் உணர்த்தும் தத்துவ கதையொன்றை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.