அம்மா சொன்ன ஜோக்கை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் குழந்தை... அப்படி என்ன சொல்லியிருப்பாங்க
பொதுவாகவே இந்தக் காலக்கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்மார்ட் போன் தான் உலகம் என வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி போனுக்குள் மூழ்கிப் போனவர்கள் வித்தியாசமாக சில சில வீடியோக்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடுவார்கள்.
அப்படி பதிவிடும் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும். அப்படி உங்களை சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும் இந்த வீடியோ எப்படி இருக்கனு நீங்களே பாருங்க.
அந்த வீடியோவில் தாய் ஒருவர் தன் குழந்தையின் காதில் ஏதோ ஒன்று சொல்ல அந்த அறியாத வயதிலும் ஏதையோ கேட்டு விட்டு மழலை சிரிப்பில் அழகாக சிரிக்கிறது அந்தக் குழந்தை.
இந்த வீடியோவைப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.