இலங்கை பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அம்மா- மகன்: வீடியோ வைரல்
viral song
manike mage hithe
By Fathima
ஒரே நாளில் உலகளவில் பிரபலமடைந்த பாடல்களில் ஒன்று Manike Mage Hithe, பிரபல பாடகியான Yohani Diloka De Silva-ன் இந்த பாடலுக்கு பலரும் அடிமையாகி போனர்.
சினிமா நட்சத்திரங்கள் முதற்கொண்டு குறித்த பாடலுக்கு நடனமாட தவறவில்லை, அந்த வகையில் சமீபத்தில் டிரெண்டாகும் வீடியோ ஒன்றில் அம்மா- மகன் இருவரும் குத்தாட்டம் போடுகின்றனர்.
அழகான புன்னகையுடன் இருவரும் நடனமாட வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US