மம்மி மம்மி என்று கதறிய மகள்... கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட தாய்
கடல் அலைகளுக்கு பாறையில் அமர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த தம்பதிகளின் பெண் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சீறி எழுந்த அலையில் புகைப்படம்
மும்பை Bandra கடலில் அலையின் சீற்றத்திற்கு மத்தியில் பாறை ஒன்றில் சாய்ந்தவாறு தம்பதிகள் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.
அவர்களுக்கு சற்று தூரத்தில் மகள் நின்று கொண்டிருக்கும் நிலையில், எதிர்பாராத விதமாக வந்த ராட்சத அலையில் இருவரும் நிலைதடுமாறி உள்ளனர்.
இதில் குறித்த பெண் மட்டும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அருகே நின்ற மகள் மம்மி மம்மி என்று கதறிய நிலையில், மகள் கண்முன்னே அடித்துச் செல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிதத காட்சியை அவதானித்த பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், பலரும் இந்த தம்பதிகளின் செயலை பார்த்து கோபத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதிலும் சிறுமியின் கதறல் சத்தம் பார்வையாளர்களுக்கு கண்ணீரையே வைத்துள்ளது.
कम से कम बच्ची की आवाज़ सुन लेते. pic.twitter.com/YQaLgSgejR
— Awanish Sharan ?? (@AwanishSharan) July 15, 2023