மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்: நொடிப் பொழுதில் நடந்த திக் திக் நிமிடத்தின் திடீர் திருப்பம்
mother child suicide
bus driver hold mother
By Manchu
சீனாவில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு செய்ய முயன்ற நிலையில், சாரதி ஒருவர் நொடிப்பொழுதில் இருவரையும் தடுத்துநிறுத்தி காப்பாற்றியுள்ளார்.
சீனாவில் Guangzhou நகரில் பெண் ஒருவர் தனது மகனுடன் சாதாரணமாக பாலம் ஒன்றில் நடந்து சொன்ற தருணத்தில் திடீரென தனது மகனை தூக்கிக்கொண்டு பாலத்திலிருந்து கீழே ஆற்றில் குதிப்பதற்கு முயற்சித்துள்ளார்.
அத்தருணத்தில் அவ்வழியே வந்த வாகனத்தினை ஓட்டி வந்த சாரதி ஒருவர் நொடிப்பொழுதில் வாகனத்தினை நிறுத்திவிட்டு அப்பெண்ணை காப்பாற்றி தனது வாகனத்தில் ஏற்றியுள்ளார். இக்காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US