funny video: 10 நாட்கள் முயற்ச்சி... நவதானியங்களை வளர்ந்து மகனுக்கு வாழ்த்து கூறிய தாய்!
நவதானியங்களை வளர்ந்து மகனுக்கு வாழ்த்து கூறிய தாயின் நெகிழ்ச்சியான செயல் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.
தற்காலத்தில் சமூக ஊடகங்கள் இன்றி யாராலும் ஒரு நாளை கூட முழுமையான கடந்த முடியாத நிலை உருவாகிவிட்டது.
அந்தளவுக்கு சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது என்றால் மிகையாகாது.
நாளுக்கு நாள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் ஏராளமான காணொளிகளுள் குறிப்பிட்ட சில காணொளிகள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.
அந்தவகையில், தற்போது நவதானியங்களாலேயே தனது மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய தாயின் வித்தியாசமான முயற்ச்சி இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.