இந்த 4 ராசியினர் மிகவும் தனித்துவமானவர்கள்... என்ன காரணம்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jul 25, 2024 02:51 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆளுமை பண்புகளில் தாக்கம் செலுத்துவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் மற்ற ராசியினருடன் ஒப்பிடுகையில் தனித்துவமானவர்களாகவும் விசேடமானவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இந்த 4 ராசியினர் மிகவும் தனித்துவமானவர்கள்... என்ன காரணம்னு தெரியுமா? | Most Special Zodiac Signs

அப்படி தனித்துவ குணங்கள் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Surya Gochar 2024: 9 நாட்களில் சனியை விட்டு விலகும் சூரியன்... பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

Surya Gochar 2024: 9 நாட்களில் சனியை விட்டு விலகும் சூரியன்... பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?


கும்பம்

மற்ற ராசியினருடன் ஒப்பிடுகையில் கும்ப ராசியில் பிறந்தவர்கள் எதிர்காலம் குறித்து முன்கூட்யே எதிர்வுகூறக் கூடிய ஆற்றலை கொண்டிருப்பார்கள்.

இந்த 4 ராசியினர் மிகவும் தனித்துவமானவர்கள்... என்ன காரணம்னு தெரியுமா? | Most Special Zodiac Signs

இந்த ஆற்றல் மிகவும் அரியதாக பார்க்கப்படுகின்றது. அவர்கள் உள்ளுண்வு மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். மனிதாபிமான உணர்வு, அன்பு மற்றும் கருணை மற்றவர்களை பார்க்கிலும் இவர்களிடம் சற்று உயர்வாக இருக்கும். 

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் தங்களுக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த ஆற்றல் மற்றவர்களிடமிருந்து இவர்களை தனித்துவப்படுத்துகின்து.

இந்த 4 ராசியினர் மிகவும் தனித்துவமானவர்கள்... என்ன காரணம்னு தெரியுமா? | Most Special Zodiac Signs

மிகவும் வசீகரமான பார்வை மற்றும் மற்றவர்களை ஈர்க்கும் வகையிலாக தோற்றத்தை கொண்டிப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மீது இலகுவில் அன்பால் பிணைக்கப்பட கூடியவர்களாக இருப்பார்கள். 

மிதுனம்

இந்த 4 ராசியினர் மிகவும் தனித்துவமானவர்கள்... என்ன காரணம்னு தெரியுமா? | Most Special Zodiac Signs

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் சுவாரஸ்யமான பேச்சாற்லால் தனித்துவமானவர்களாக பார்க்கப்படுகின்றார்கள். 

மற்றவர்களுடன் பழகுவது இந்த ராயினருக்கு  மிகவும் எளிமையான விடயமாக இருக்கும். குழுக்களை உருவாக்கும் திறனும் தலைமைத்துவ ஆற்றலும் இந்த ராசியினருக்கு சிறப்பாக இருக்கும். 

தனுசு

இந்த 4 ராசியினர் மிகவும் தனித்துவமானவர்கள்... என்ன காரணம்னு தெரியுமா? | Most Special Zodiac Signs

தனுசு ராசியில் பிறந்தவர்கள் சுதந்திரத்துக்கு பெயர் பெற்றவர்கள். இவர்களை கட்டுப்படுத்த நினைப்பது காற்றுக்கு வேலி போடுவது போன்றது. அவர்களின் சாகச குணத்தால் தனித்துவமானவர்களாக பார்க்ப்படுகின்றார்கள். 

பயம் என்றால் என்னவென்றே தெரியாத அவர்கள், வாழ்வின் உண்மையான அர்த்தத்தை தேடிய பயணமே வாழ்க்கை என நம்புவார்கள். இவர்களின் சுகந்திர உணர்வு பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கும்.

சிம்மத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்...

சிம்மத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் இவர்கள் தான்...


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US