இந்தியாவில் அதிக லாபத்தை தரும் டாப் 10 மியூச்சுவல் பண்டுகள்... ஒரு அலசல்
பலரும் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், அதிகளவில் மியூச்சுவல் பண்டுகள் மீது முதலீடு செய்து வருகிறார்கள். மேலும், மியூச்சுவல் ஃபண்ட் மீதான முதலீட்டை ஈர்க்கும் வகையில் தற்போது எஸ்ஐபி பெரிய அளவிலான தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. இதனிடையே, மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெரிய அளவில் பிரபலம் அடையாத துறைசார்ந்த மியூச்சுவல் பண்ட்கள் உள்ளது.
இதன் மீதான முதலீட்டில் அதிக லாபமும் கிடைக்கும். டாப் 10 துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளின் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. DSP BLACKROCK DSPBR நேச்சுரல் ரெசோர்சஸ் மற்றும் நியூ என்ர்ஜி ஃபண்ட் திட்ட வருமானம் 3 வருடத்தில்: 25.77 சதவீதம் 5 வருடத்தில்: 22.53 சதவீதம்
L&T எல் அண்ட் டி இன்பராஸ்டக்சர் ஃபண்ட் திட்ட வருமானம் 3 வருடத்தில்: 22.24 சதவீதம் 5 வருடத்தில்: 22.96 சதவீதம் HDFC ஐடிஎப்சி இன்பராஸ்டக்சர் ஃபண்ட் திட்ட வருமானம் 3 வருடத்தில்: 20.02 சதவீதம் 5 வருடத்தில்: 16.77 சதவீதம்
INVESCO இன்வெஸ்கோ இந்தியா இன்பராஸ்டக்சர் ஃபண்ட் திட்ட வருமானம் 3 வருடத்தில்: 12.54 சதவீதம் 5 வருடத்தில்: 19.65 சதவீதம் RELIANCE ரிலையன்ஸ் டிவெர் பவர் செக்டார் ஃபண்ட் திட்ட வருமானம் 3 வருடத்தில்: 15.81 சதவீதம் 5 வருடத்தில்: 14.59 சதவீதம் SBI எஸ்பிஐ இன்பராஸ்டக்சர் ஃபண்ட் திட்ட வருமானம் 3 வருடத்தில்: 15.52 சதவீதம் 5 வருடத்தில்: 14.46 சதவீதம்
KOTAK கோட்டாக் இன்பரா அண்ட் ஈகோ ரீபார்ம் ஃபண்ட் திட்ட வருமானம் 3 வருடத்தில்: 16.46 சதவீதம் 5 வருடத்தில்: 20.90 சதவீதம் ADITYA BIRLA ஆதித்யா பிர்லா எஸ்எஸ் இன்பராஸ்டக்சர் ஃபண்ட் திட்ட வருமானம் 3 வருடத்தில்: 14.20 சதவீதம் 5 வருடத்தில்: 19.44 சதவீதம்
STATE BANK OF INDIA
எஸ்பிஐ எப்எம்ஜிசி ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 16.09 சதவீதம்
5 வருடத்தில்: 17.79 சதவீதம்
CANARA
கனரா ராப் இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 15.62 சதவீதம்
5 வருடத்தில்: 18.39 சதவீதம்