உலகில் விலை உயர்ந்த கோழி இறைச்சி! 2 லட்சத்திற்கும் மேல்.. அப்படி என்ன ஷ்பெஷல்?

World
By Pavi Jun 02, 2026 04:30 AM GMT
Report

உலகில் லட்சங்களில் விற்கப்படும் கோழி இறைச்சவி இது தான். இது அதிக விலைக்கு விற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு.  

உலகில் விலை உயர்ந்த கோழி இறைச்சி! 2 லட்சத்திற்கும் மேல்.. அப்படி என்ன ஷ்பெஷல்? | Most Expensive Chicken In The World What S Special

உலகில் அதிக விலை விற்கும் கோழி இறைச்சி

உலகில் மிகவும் எளிய விலையில் கிடைப்பது கோழி இறைச்சி தான். சந்தைக்கு சென்றால் ஒரு கிலோ கோழி வாங்கி வருவோம் அதன் விலை ரூபா 200 ஆக இருக்கும்.

தங்கத்தை விட விலை அதிக பட்டியலில் இடம்பிடித்த இறைச்சிகள் - ஒரு நாளாவது சாப்பிட ஆசையா?

தங்கத்தை விட விலை அதிக பட்டியலில் இடம்பிடித்த இறைச்சிகள் - ஒரு நாளாவது சாப்பிட ஆசையா?

மற்றைய நாடுகளிலும் மற்ற இறைச்சிகளை விட கோழி இறைச்சி மிகவும் குறைவான விலையில் தான் கிடைக்கும். ஆனால் ஒரு விதமான கருப்பு நிற அரிய இனத்தை சேர்ந்த கோழி மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.

சாதாரண கோழியை விட இது சத்துக்கள் நிறைந்த காரணத்தினாலும் மற்றைய நம்பிக்கைகள் காரணத்தினாலும் இந்த கோழி அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.

உலகில் விலை உயர்ந்த கோழி இறைச்சி! 2 லட்சத்திற்கும் மேல்.. அப்படி என்ன ஷ்பெஷல்? | Most Expensive Chicken In The World What S Special

அயாம் செமானி கோழி

அயாம் செமானி என்பது இந்தோனேசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு கோழி இனமாகும். இந்த வகை கோழிகள் விலை அதிகம்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் காணப்படும் இந்த அரிய கருப்பு கோழி, அதன் தனித்துவமான தோற்றத்தால் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.

உலகில் விலை உயர்ந்த கோழி இறைச்சி! 2 லட்சத்திற்கும் மேல்.. அப்படி என்ன ஷ்பெஷல்? | Most Expensive Chicken In The World What S Special

இதன் இறகுகள் மட்டுமல்லாது, தோல், அலகு, எலும்புகள், இறைச்சி மற்றும் உடலின் பிற பகுதிகள் அனைத்தும் கருப்பு நிறத்தில் இருக்கும். இவ்வகை கோழி அதன் அரிது தன்மை மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் காரணமாக அதிக மதிப்பை பெற்றுள்ளது.

செமானி கோழியின் விலை 2,500 முதல் 5,000 டாலர்கள் வரை ஆகும். இது இந்திய ரூபாயில் 3 முதல் 4 லட்சத்திற்கும் அதிகமாகும். இந்தக் கோழிகள் ஒரு வருடத்திற்கு 60 முதல் 80 முட்டைகள் மட்டுமே இடுகின்றன.

உலகில் விலை உயர்ந்த கோழி இறைச்சி! 2 லட்சத்திற்கும் மேல்.. அப்படி என்ன ஷ்பெஷல்? | Most Expensive Chicken In The World What S Special

இரண்டாவது, இனப்பெருக்கம் செய்வதில் உள்ள சிரமம். குஞ்சுகள் இளம் வயதிலேயே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த அதிக விலை கொண்ட கோழியை “லம்போகினி கோழி” என்ற பெயரால் மக்கள் அழைக்கின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US