மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இந்த பானங்களில் ஒன்னு போதும்!

Orange Papaya Constipation
By Vinoja Nov 09, 2025 03:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே தற்காலத்தில், அதிகரித்த துரித உணவுகளின் நுகர்வு, அமர்ந்தபடியே மணிக்கணக்கில் வேலை பார்ப்பது, தவறான வாழ்ககை முறை பழக்கங்கள், போதிய உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு விடயங்கள் மலச்சிக்கலுக்கு வித்திடும் அடிப்படை காரணங்களாக அமைகின்றது.

மலச்சிக்கல் பிரச்சனையால் பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர்.இது ஒரு சங்கடமான மற்றும் விரக்தியான அனுபவம் என்றாலும் இதனை சரிசெய்வதற்கு மருந்து தேவையில்லை.

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இந்த பானங்களில் ஒன்னு போதும்! | Most Effective Drinks For Constipation Relief

சமூக சேவை செய்வதற்காகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சமூக சேவை செய்வதற்காகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இயற்கை வைத்தியங்களில் சிலவற்றை நமது அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொண்டாலே போதும் வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவித்து மலச்சிக்கலுக்கு முடிவுகட்டிவிடலாம்.

அந்தவகையில் மலச்சிக்களுக்கு இயற்கை முறையில், தீர்வு கொடுக்ககூடிய சில ஆற்றல் மிக்க பானங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.   

வெல்லம் கலந்த நீர்

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இந்த பானங்களில் ஒன்னு போதும்! | Most Effective Drinks For Constipation Relief

பொட்டாசியத்தின் களஞ்சியமான வெல்லம் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க துணைப்புரிவதுடன் இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.

இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் அதே வேளையில் மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கவும் இது உதவுவதுடன் மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.

உலர் திராட்சை கலந்த நீர் 

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இந்த பானங்களில் ஒன்னு போதும்! | Most Effective Drinks For Constipation Relief

உலர் திராட்சையில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாகும்.

தினசரி சில உலர் திராட்சைகளை சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை கொடுத்தாலும், இதன் நன்மைகளை இரட்டிப்பாக்க உலர் திராட்சை ஊறவைத்த நீர் குடிப்பது சிறந்தது என மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.

ஆரஞ்சு பழ சாறு 

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இந்த பானங்களில் ஒன்னு போதும்! | Most Effective Drinks For Constipation Relief

ஆரஞ்சு சாற்றில்  பெக்டின் எனப்படும் கரையக்கூடிய ஒரு நார்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க உதவுவதுடன் செரிமான ஆற்றவை அதிகரித்து மலச்சிக்கலுக்கும் விரைவில் நிரந்தர தீர்வு கொடுக்கின்றது.

பப்பாளி ஜூஸ்

மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இந்த பானங்களில் ஒன்னு போதும்! | Most Effective Drinks For Constipation Relief

62 வருடங்கள் தூங்காமல் உயிர்வாழும் விவசாயி! அறிவியலுக்கே சவால்விடும் வினோதமான காரணம்

62 வருடங்கள் தூங்காமல் உயிர்வாழும் விவசாயி! அறிவியலுக்கே சவால்விடும் வினோதமான காரணம்

பப்பாளி பழத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது சரும பராமரிப்புதொடங்கி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பது வரையில் பல்வேறு வகையிலும் நன்மைகளை கொடுக்கின்றது. குறிப்பாக இதில் அதிகவில் நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கலை தடுப்பதில் பெருமட பங்காற்றுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US