தன் மேலாளர் ஜெகதீஸின் வீட்டு கிரகப்பிரவேசம் : மாஸ் என்ரீ கொடுத்த முதலமைச்சர் விஜய்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது நீண்டகால மேலாளரும் 'ரூட்' (Root) நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெகதீஷின் வீட்டு கிரகப்பிரவேச விழாவில் நேரில் கலந்துகொண்ட காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் தவெக கட்சியை ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே ஜெயித்து முதலமைச்சராக வெற்றிவாகை சூடியுள்ளார். அவரை சினிமா துறையினர் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதோடு பல கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.

விஜயும் முதலமைச்சர் என்ற கர்வம் துளியும் இல்லாமல் மரியாதை நிதிர்த்தம் அரசியல் பிரபலங்களை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்று வருவதுடன், நெருங்கிய நண்பர்களின் வீட்டு விசேஷசங்களிலும் கலந்துக்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில், விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் நேரில் சென்றுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Video 3 📽️ : @TVKVijayHQ At @Jagadishbliss Bro New Home Function !! @am_kathir Also Here !! https://t.co/FK33glFZbW pic.twitter.com/luZNn6qf9c
— Prakash Vijay (@PrakazVijay_Of) May 29, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |