உலகின் மிகவும் ஆபத்தான நாய் இனங்கள்... இவற்றை சீண்டினால் ஆபத்து தாறுமாறா இருக்கும்!
பொதுவாகவே செல்லப்பிராணிகள் என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது நாய் தான். மற்ற விலங்குகளை காட்டிலும் நாய்கள் மனிதர்களிடம் மிகுந்த நட்பு பாராட்டி அவர்களின் அன்பை பெற்றுள்ளன.
உலகம் முழுக்க மனிதர்களின் விருப்பமான செல்லப் பிராணிகளாக நாய்கள் திகழ்கின்றன. போர்களில் கூட நாய்களை பயன்படுத்திய வரலாறு உண்டு.
நாய்களில் பல்வேறு இனங்கள் உண்டு. உலகளவில் மிகவும் ஆபத்தான நாய் இனங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரோட்வீலர்
முதலில் கால்நடைகளை மேய்ப்பதற்காக வளர்க்கப்பட்ட நாய் இனம் தான் முதலில் கால்நடைகளை மேய்ப்பதற்காக வளர்க்கப்பட்ட ரோட்வீலர், ஆக்ரோஷமான காவல் நாயாகும்.
முதலில் கால்நடைகளை மேய்ப்பதற்காக வளர்க்கப்பட்ட ரோட்வீலர், ஆக்ரோஷமான காவல் நாயாகும். டச்ஷண்ட்கள் முதலில் வேட்டை நாய்களாக வளர்க்கப்பட்டன, இவை பெரும்பாலும் உரிமையாளர்களுக்கு ஏற்ற புத்திசாலித்தனமான மற்றும் விளையாட்டுத்தனமான இனமாகும்.
உலகின் மிகவும் ஆபத்தான நாய் இனங்களில் ஒன்றாகும். இந்த நாயின் உடல் தடிமனாகவும், தாடைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். இந்த இனத்தின் நாய்களுக்கு மற்ற நாய்களை பிடிக்கவே பிடிக்காது.
இவை சிறிய ஆபத்தை உணர்ந்தாலும், தாக்குவதற்கு ஆரம்பித்துவிடும். கோபம் வந்துவிட்டால், யாரையும் தாக்குவதற்கு துளியும் தயங்காது. இவைகளிடம் மிகவும் அவதானமாக இருக்கும்.
ப்ரெசா கனாரியோ
இது அதன் உரிமையாளர்களுக்கு ஒரு தைரியமான, பாதுகாப்பு மற்றும் உண்மையுள்ள நாய்.
அவரது தோற்றத்தைத் தோற்றுவித்த போதிலும், அவர் தனது சொந்தக்காரருடன் உண்மையிலேயே பாசமாக இருக்க முடியும், இருப்பினும் அவரது வலுவான பாதுகாவலர் உள்ளுணர்வு அவரை அந்நியர்களைப் பற்றி ஓரளவு சந்தேகப்பட வைக்கிறது.
இந்த இனத்தின் வரலாறு, தன்மை மற்றும் ஆரோக்கியம் பற்றிய சில விவரங்களை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம், இது மிகவும் வலிமையான, மிகவும் சுறுசுறுப்பான மற்றும் புத்திசாலித்தனமாக கருதப்படுகிறது.
உலகில் உள்ள நாய்களில் மிகவும் ஆபத்தான இனங்களில் ப்ரெசா கனாரியோவும் ஒன்று. ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வகை நாய்களின் எடை மனிதர்களின் எடைக்கு சமனான எடையை கொண்டிருக்கும் இவை மிகவம் ஆபத்தானவை.
இவை யாரையாவது தாக்கினால், தப்பிப்பது மிகவும் கடினம் கதையை முடித்துவிட்டு தான் விடும்.
பிட்புல்
இவை பார்ப்பதற்கு மிகவும் மூர்க்கத்தனமாக இருந்தாலும் இவற்றின் குணமும் எஜமானரின் குடும்பத்தையும், வீட்டையும் துணிச்சலாக பாதுகாக்கும் காவலாளியாகவும் இருக்கும்.
இருப்பினும் சண்டை செய்வதில் வல்லவர்கள் அதுமட்டுமல்ல இவற்றின் எதிரிகளை வீழ்த்த இவற்றின் ஒரு கடியே போதுமானது. ஏனெனில் இவற்றின் தாடைகள் அவ்வளவு வலிமை மிக்கதாகும்.
உலகிலேயே ஆபத்தான நாய்களில் இரண்டாமிடம் பிடிப்பது பிட்புல் ரக நாய்களே ஆகும். பிட்புல் இன நாய்கள் இவை மிகவும் ஆபத்தானவை. இந்த இன நாய்களை நம்புவது சரியல்ல. எப்போது தாக்கும் என்றெல்லாம் கூறவே முடியாது.
ஜெர்மன் ஷெப்பர்ட்
செல்லப்பிராணிகளில் நாய் வளர்க்க விரும்புவோருக்கு நிச்சயம் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் மிகவும் விருப்பமானதாக இருக்கும். இந்த நாய் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருந்தாலும், இது மிகவும் க்யூட்டாக, நாயின் சொந்தக்காரர் நினைத்தவாறு நடந்து கொள்ளும்.
அத்தகைய நாயின் வயிறு மிகவும் சென்சிடிவ்வானது. ஆகவே அந்த நாய்க்கு கொடுக்கும் உணவில் மிகவும் கவனம் வேண்டும்.
பெரும்பாலான மக்கள் ஜெர்மன் ஷெப்பர்டை விரும்புகிறார்கள். இந்த இனத்தின் நாய்கள் தங்கள் வலிமை மற்றும் அச்சமின்மைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. அவை சிறிய ஆபத்தைக் உணர்ந்தாலும் தாக்க ஆரம்பித்துவிடும். இவற்றுக்கு அச்சுறுத்தல் கொடுப்பது உயிராபத்தை ஏற்படுத்தும்.
சவ்-சவ் நாய்கள்
சவ் சவ் என்ற இந்த நாய் ரகத்தின் தாயகம் சீனா. இதன் விலை ஒன்றரை லட்ச ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை இருக்கும். தோற்றத்தில் மிகவும் அழகாகவும் அமைதியானவை போலும் இருக்கும். ஆனால் இந்த இனத்தின் நாய்கள் மிகவும் ஆபத்தானவை.
அவற்றின் சம்மதமின்றி யாரும் அருகில் செல்ல முடியாது. மீறினால் உங்கள் நிலைமை கஷ்டம் தான். இவற்றிடம் விளையாடி பார்க்க மட்டும் நினைக்காதீர்கள். விளைவு மோசமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |