காலை பொழுதை புத்துணர்வோடு ஆரம்பிக்க வேண்டுமா? தினமும் இந்த விடயங்களை செய்து பாருங்க
பொதுவாக ஒவ்வொரு நாளும் சிறப்பாக ஆரம்பிக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். விடியும் பொழுது சிறப்பாக இருந்தால் அந்த நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும்.
அதிலும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்க செல்லும் வரைக்கும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க உணவு முறையும், உடற்பயிற்சியும் மிகமுக்கியமாகும். அந்தவகையில், தினமும் நீங்கள் காலையில் என்னென்ன செய்தால் புத்துணர்வோடு இருப்பீர்களோ அதை செய்தால் அந்த நாளும் புத்துணர்வோடு இருக்கும்.
காலையில் செய்ய வேண்டியவை
காலையில் புத்துணர்வோடு எழுந்து கொள்ளவும்
எழுந்ததும் புத்துணர்வுடன் ஆரம்பிக்க உடலின் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமினின் வேலை என்பதால் டி குடித்து ஆரம்பியுங்கள்.
பின்னர் வைட்டமின் டி உடலுக்கு மிகவும் அத்தியவசியமானது என்பதால் அதிகாலை சூரிய ஒளியில் இருந்து அதிகம் வைட்டமின் கிடைப்பதால் அவற்றை இயற்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு தேவையான உணவு மற்றும் உறுதிக்கு உடற்பயிற்சி மிக முக்கியமாகும். அதனால் உடற்பயிற்சி மற்றும் தியானம் என்பவற்றை காலையில் செய்வது நல்லது.
காலையில் உடற்பயிற்சி செய்யும் போது உடலை வியர்க்க வைக்கும் உடற்பயிற்சிகளை செய்வது அதிக ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |