சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: 2 நாட்களில் ஆரம்பமாகும் ராஜயோகம்
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடக்கும் நிலையில், ராஜயோகத்தை அடையும் ராசியினரை குறித்து தெரிந்து கொள்வோம்.
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடத்தின் படி சுக்கிரன் தற்போது பரணி நட்சத்தில் பணித்து வரும் நிலையில் மே 16 அன்று மாலை 3:48 மணிக்கு கிருத்திகை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகின்றார். இதற்குப் பிறகு, மே 27 வரை குறித்த நட்சத்தில் பயணிப்பார்.
சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன் தரும் என்று கருதப்படுகிறது.
கடகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசியினருக்கு, நல்ல செய்தி கிடைப்பதுடன் தொழிலும் முன்னேற்றம் ஏற்படும். பணி இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதுடன், பொருளாதார நிலையில் முன்னேற்றமும் கிடைக்கும். ஏதேனும் நோயினால் நீங்கள் சிரமப்பட்டு இருந்தால் அதிலிருந்து நிவாரணம் பெறலாம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு நல்ல செய்தி அதிகரிப்பதுடன், நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடைகின்றது. எதிர்பாராத வகையில் உங்களது பணம் திரும்ப கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் சுமூகமாக முடிவதுடன், தொழிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் மனதில் ஏதாவது ஒரு பதற்றம் இருந்தால், அது இப்போது போகலாம்.
மகரம்
மகர ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் நிதி ஆதாயம் கிடைப்பதுடன், சம்பளம் மற்றும் பதவி உயர்வு அதிகரிக்கும். நோயிலிருந்து நிவாரணம் கிடைப்பதுடன், தொழிலதிபர்கள் தங்களது தொழிலை விரிவு படுத்தலாம். இந்த நேரத்தில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |