இன்னும் 13 நாள்கள் தான்: கோடி கோடியாய் கொட்டப்போகும் சனி- அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?
நாம் எல்லோரும் அறிந்த விடயம் ஒவ்வொரு கிரகமும் தன்னுடைய இடத்தை மாற்றிகொண்டு ஒவ்வொரு ராசிகளுக்கும் நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும் என ஜோதிட ரீதியாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுகிறார். இவா ஜோதிடத்தில் நீதி பகவான் உன அழைக்கபட்டுகிறார். தனது சொந்த ராசியை விட்டு வியாழனின் ராசியான மீனத்தில் நுழைகிறார்.
அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மீன ராசியில் இருப்பார். சனியின் இந்த இடப்பெயர்ச்சி அனைத்து ராசிகளின் மீதும் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் 3 ராசிகளின் வாழ்க்கையே சிறப்பாக மாறும். அந்த 3 ராசிகள் எவை என பார்க்கலாம்.

| மீனம் | மீன ராசிக்காரர்களே உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இந்த சனி மாற்றம் இருக்கும் . அதிக பணம் சம்பாதிக்க முடியும். உடல் நிலையில் நல்ல மாற்றம் கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக. வாழ்க்கையில் அமைதியும் ஒழுங்கும் பேணப்படும். நினைத்த காரியத்தை சிறப்பாக முடிப்பீர்கள். வணிக லாபம் அதிகமாக இருக்கும். வருமானத்திற்கான புதிய ஆதாயங்கள் உருவாகும். திருமண யோகம் கைகூடி வரும். |
| கடகம் | கடக ராசிக்காரர்களுக்கு சனியின் செல்வாக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் நிதி நிலைமை மேம்படும். பணம் திடீரென சேரும். வாழ்க்கை முன்பை விட அழகாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலை இப்போது நிறைவடையும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் லாபம் காண்பார்கள். உடல் நல்ல நிலையில் இருக்கும், ஆரோக்கியமும் முன்பை விட மிகவும் சிறப்பாக இருக்கும். |
| ரிஷபம் | ரிஷப ராசிக்காரர்களுக்கு, சனி பதினொன்றாம் வீட்டில் இருக்கிறார். இதனால் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளும் இப்போது தீரும். இதுவரை இருந்த கடன் சுமைகள் அப்படியே குறையும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகை திரும்ப கிடைக்கும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).