மீன ராசி கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டிய நாள் இது? நீங்களும் கவனம்- இன்றைய ராசிப்பலன்

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Nov 11, 2025 11:57 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி புதன்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.      

மீன ராசி கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டிய நாள் இது? நீங்களும் கவனம்- இன்றைய ராசிப்பலன் | Todays Horoscope For The 12 Zodiac Signs

  1. மேஷம்- புதிய திட்டம், கவனம், பொருளாதார வளர்ச்சி, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  2. ரிஷபம்- வருமானம், வெற்றி, மகிழ்ச்சி, வேலையில் முழு கவனம் தேவை, சோம்பேறித்தனம், உழைப்பு, பெரிய பொறுப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  3. மிதுனம்- ஆன்மீக யாத்திரைக்கு செல்ல வாய்ப்புகள், லாபம், மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் கருப்பு
  4. கடகம்- கவனம், ஆதரவு, நிதி உதவி, குடும்ப பிரச்சினைகள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  5. சிம்மம்- பொழுதுபோக்கு நடவடிக்கை, கருத்து வேறுபாடுகள், பட்ஜெட்டில் கவனம், நிறம் வெள்ளை
  6. கன்னி- மகிழ்ச்சி, வியாபாரம், புதிய வாய்ப்புகள், அங்கீகாரம், நேர்மறையான முன்னேற்றங்கள், உற்சாகம், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  7. துலாம்- புதிய தொடர்புகள் வரும், ஆதாயம், குடும்ப விஷயங்கள் நல்லதாக இருக்கும், மனைவியுடனான பிரச்சினைகள் தீரும், புதிய வாகனம், நஷ்டம், அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
  8. விருச்சிகம்- சிந்தனை, அங்கீகாரம், கடன், அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
  9. தனுசு- வேலைகள் கவனம், நண்பர் சந்திப்பு, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  10. மகரம்- மன அழுத்தம், உடல்நலம் கேடு, அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  11. கும்பம்- வேலையில் அவசரம், பயணம், சொத்து பிரச்சினைகள், கடின உழைப்பு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  12. மீனம்- உற்சாகம்,பொறுமை, நிதி ஆதாயம் மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் நீலம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US