Moondru Mudichu:சுந்தர வள்ளி சதியில் சிக்கிய நந்தினி - கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்ட சூர்யா
கொட்டிருந்த சாம்பாரை துடைத்த நந்தினியை எதுவும் சொல்லாமல் சூர்யா பளார் என அறைந்த காட்சி தற்போது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.
மூன்று முடிச்சு
பிரபலமான தமிழ் தொலைக்காட்சித் தொடர் மூன்று முடிச்சு பார்வையாளர்களின் இதங்களை கவர்ந்து பல எபிசோட்டுக்கள் தாண்டி முன்னேறி செல்கின்றது.
உணர்ச்சிபூர்வமான குடும்ப நாடகம், அதன் கவர்ச்சிகரமான கதைக்களம் மற்றும் தொடர்புடைய கதாபாத்திரங்கள் மூலம் பல இல்லத்தரிசிகளின் ஒரு விரும்பிய கதைக்கள நாடகமாக இது உள்ளது.
தற்போது கதாநாயகன் சூர்யா கதாநாயகி நந்தினியின் கெமிஸ்ரி ரசிகர்கள் மத்தியில் விரும்பப்பட்டு வருகின்றது.
நந்தினியை அறைந்த சூர்யா
இந்த நிலையில் முந்தைய எபிசோட்டில் சூர்யா தனக்கு பிடித்த ஒரு சேர்ட்டை கல்யாணம் எடுத்து துவைக்க சென்றதற்கே அவரை திட்டி அடிக்க பாய்ந்திருப்பார்.
இது எபிசோட்டில் காட்டப்பட்டது. இதை சுந்தரவள்ளி பயன்படுத்திக்கொண்டு அந்த முக்கியமான சேர்ட்டை வைத்து நந்தினியை பழிவாங்க நினைத்தார்.
இப்படி இருக்கையில் சாப்பாட்டு மேசையில் சாம்பார் கொட்டவும் நந்தினி சரியாக அந்த சேர்ட்டை எடுத்து அந்த சாம்பாரை துடைத்துக்கொண்டிருக்கும் அந்த சமயத்தில் சூர்யா அதை பார்த்து விடகிறார்.
அவர் நேராக வந்து நந்தினியை ஒன்றும் சொல்லாமல் அடித்து தள்ளி விடுகிறாா. இதை பார்த்து சுந்தர வள்ளி சந்தோஷப்படுகிறார். இதன் பின்னர் சூர்யா வந்து மன்னிப்பு கேட்கும் காட்சியுடன் ப்ரமொ முடிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |