Moondru Mudichu: ஒன்று சேர்ந்த சூர்யா,நந்தினி - பதிலுக்கு திணறிய சுந்தரவள்ளி
மூன்று முடிச்சு சீரியலில் ஒருவழியாக சூர்யாவிடம் நந்தினி சேர்ந்துவிட்டனர். இதன் பின்னர் சுந்தர வள்ளியின் நிலைப்பாடு பற்றி பார்க்கலாம்.
மூன்று முடிச்சு
பிரபலமான தமிழ் தொலைக்காட்சித் தொடர் மூன்று முடிச்சு பார்வையாளர்களின் இதங்களை கவர்ந்து பல எபிசோட்டுக்கள் தாண்டி முன்னேறி செல்கின்றது.
உணர்ச்சிபூர்வமான குடும்ப நாடகம், அதன் கவர்ச்சிகரமான கதைக்களம் மற்றும் தொடர்புடைய கதாபாத்திரங்கள் மூலம் பல இல்லத்தரிசிகளின் ஒரு விரும்பிய கதைக்கள நாடகமாக இது உள்ளது.

தற்போது கதாநாயகன் சூர்யா கதாநாயகி நந்தினியின் கெமிஸ்ரி ரசிகர்கள் மத்தியில் விரும்பப்பட்டு வருகின்றது. சூர்யாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது நந்தினியை சூர்யாவை விட்டு பிரித்து வைத்தார்.
ஆனால் தற்போது சூர்யாவும் நந்தினியும் ஒன்று சேர்ந்து விட்டனர். இந்த சமயத்தில் சுந்தரவள்ளி சூாயாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |