விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 24, 2026 05:02 AM GMT
Report

நவகிரகங்களில் சந்திரன் மிகவும் வேகமாக நகரும் மற்றும் மென்மையான கிரகமாகக் கருதப்படுகிறார். இன்று சந்திரன் துலாம் ராசியிலிருந்து விலகி, தனது நீச்ச வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளது.

ஜோதிட நம்பிக்கையின்படி, சந்திரன் இந்த நிலையில் இருக்கும் காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு உணர்வுரீதியான ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்.மேலும், நிதி மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களிலும் சில சவால்களைச் சந்திக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! | Moon Transit In Scorpio Who Get Bad Luck

எனவே, இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் செலவுகள், தொழில் தொடர்பான முடிவுகள் மற்றும் அன்றாடத் திட்டமிடல் போன்றவற்றில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. 

குறித்த பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், அதிகளவில் சவால்களையும், பிரச்சினைகளையும் சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா?

ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா?

மேஷம்

விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! | Moon Transit In Scorpio Who Get Bad Luck

சந்திரன் தற்போது மேஷ ராசியின் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால், எதிர்பாராத செலவுகள் அல்லது பண இழப்புகள் ஏற்படலாம். எனவே வரவு-செலவுகளை கவனமாக திட்டமிடுங்கள்.

சொத்து தொடர்பான முக்கிய முடிவுகளை தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். பணியில் முன்னேற்றம் தாமதமாகும் நிலை காணப்படுகின்றது.

தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் சிறிய கருத்து வேறுபாடுகளும் பெரிய மோதாலாக மாற வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! | Moon Transit In Scorpio Who Get Bad Luck

மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திரன் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால், வேலை மற்றும் தொழிலில் சில சவால்கள் ஏற்படலாம்.

நீதிமன்ற வழக்குகள், எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  இந்த காலகட்டத்தில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் அவசியம்.

பொறுமையுடன் செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கொடுத்த கடனை வசூலிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தனுசு

விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! | Moon Transit In Scorpio Who Get Bad Luck

ஆகஸ்ட்டில் நிகழும் அரிய கிரகப் பெயர்ச்சிகள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

ஆகஸ்ட்டில் நிகழும் அரிய கிரகப் பெயர்ச்சிகள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திரன் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால், எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மருத்துவச் செலவுகள் நிதி நிலையை பாதிக்க வாய்ப்புள்ளது.

பணியில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். வியாபாரிகளுக்கு இது சவாலான காலமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்டாமல் செயல்பட்டால் தேவையற்ற இழப்புகளைத் தவிர்க்கலாம். புதிய முதலீடுகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US