தப்பி தவறிக்கூட இந்த ராசியில் பிறக்காதீங்க! மே மாதத்தில் நடக்க போவது என்ன?
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
அந்த வகையில் நாம் ஏப்ரல் மாதம் கடைசியில் இருக்கிறோம், இன்னும் 5 நாட்களில் மே மாதம் பிறக்கவுள்ளது. கிரகங்களின் மாற்றங்கள் ஏற்படும் அது ராசிகளின் தாக்கம் செலுத்துகிறது.
இதனை தொடர்ந்து பிறக்கும் போது லட்சுமியின் வரத்தினை பெற்ற 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த மாதம் முதல் பணத்திற்கு பஞ்சமே இருக்காது மற்றும் அதிர்ஷ்டம் தேடி ஓடி வரும்.
இதன்படி, ஜோதிட கணக்கீடுகளின் படி, ஏப்ரல் மாதம் கடைசியில் அற்புதம் நடக்கவுள்ள நான்கு ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்ளவும்.
பண பிரச்சினையால் கஷ்டப்படும் ராசிக்காரர்கள்
1. மேஷம்
பொதுவாக இந்த ராசிக்காரர்கள் கிரகங்களில் மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் பெயர்ச்சிகளில் அடிப்படுவார்கள். மேலும் பணவரவு, வியாபாரங்களின் துவக்கம் இந்த ராசியில் அதிகமாக காணப்படும்.
2. மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஒரு சிறந்த மாதம் என்பதால் நினைத்த காரியம் எல்லாம் கைக்கூடும். இவர்கள் இந்த மாதம் தவிர்த்து மே மாதம் அவர்களின் ராசிக்கான ஸ்டாராக வேலை செய்யும் இதனால் பயமில்லாமல் நினைத்த காரியங்களில் இறங்கலாம்.
3. கன்னி
இவர்கள் இந்த மாதம் கொஞ்சம் சிக்கலை சந்திப்பார்கள். இதனால் சற்று எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். இவர்களுக்கு மே மாதம் ஒரு சிறந்த மாதம் என்பதால் அடுத்த மாதத்தில் பணவரவு அதிகமாக இருக்கும்.
4. விருட்சகம்
சிங்கத்தின் ஆதிக்கம் கொண்டவர்களாக காணப்படுவார்கள். இவர்களுக்கு இந்த மாதத்தில் அதிகமான பிரச்சினைகள் எழக்கூடும். இதனை தொடர்ந்து துன்பம் வரும் தெய்வ வழிபாடுகள் அவசியம்.
5. மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கடைசியில் ஒரு அற்புதமான வரவு இருக்கிறது. இதனால் இவர்கள் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கிடைத்த அதிஷ்டத்தை மீண்டும் பெறுவார்கள்.