கீ போர்டை தட்டி தட்டி மும்முரமாக வேலைப்பார்க்கும் குரங்கு - இணையத்தை கலக்கும் வீடியோ
இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் பதிவேற்றப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள் உங்களை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அந்தவகையில் தற்போது இணையத்தில் ஒரு குரங்கின் வீடியோ ஒன்று அதிகம் வைரலாகி வருகின்றது.
கணிணியில் வேலைப் பார்க்கும் குரங்கு
இன்றைய தொழில்நுட்ப காலத்தில், ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றாற்போல ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ஸ், கணிணி என பல்வேறு சமூக ஊடக பயன்பாடுகளுக்குள் பின்னிப்பிணைந்து விட்டனர்.
அதுபோல சில விலங்குகளும் மனிதனை போலவே அவைகளும் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். அதேபோல ஒரு குரங்கு ஒரு அலுவலக்கத்தில் உட்கார்த்து மும்முரமாக கணிணியில் வேலைப் பார்த்து வருகின்றது. இந்த வீடியோ இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
अभ्यर्थियों का इंतज़ार हुआ खत्म, अब रिज़ल्ट जारी होने ही वाला है.. ?? pic.twitter.com/BFwWZjV9VF
— Educators of Bihar (@BiharTeacherCan) September 18, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |