வெள்ளத்தில் தப்பிய குட்டி குரங்குகள்... குளிரிலும் இப்படியொரு பாசமா?
வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குட்டி குரங்குகள் பாசத்துடன் அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வடமாநிலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், விலங்குகள், மனிதர்கள் அனைவரும் பெரும் பாதிப்பிற்குள் உள்ளாகி வருகின்றனர்.
இங்கு இரண்டு குட்டி குரங்குகள் வெள்ளத்தில் சிக்கி கரைதப்பிய நிலையில், குளிரில் நடுங்கியபடியும், பசியுடனும் காணப்பட்டுள்ளது.
மனிதாபிமானம் கொண்ட அருகில் இருந்த நபர்கள், அதற்கு பசியாற்ற பால்புட்டியில் பால் கொடுத்துள்ளனர். கடும் பசியில் காணப்பட்ட குரங்கு தனது பசியாறி உயிர்பெற்ற காட்சி வைரலாகி வருகின்றனர்.
?? Two small monkeys affected by floods, hugging and caring for each other. Grateful for someone offering them milk? pic.twitter.com/o6FgGtm0aC
— Tansu YEĞEN (@TansuYegen) July 23, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |