உயிரற்ற தாயுடன் குட்டி நடத்திய பாசப்போராட்டம்... இறுதியில் நடந்தது என்ன தெரியுமா?
குரங்கு ஒன்று இறந்துள்ள நிலையில் அதன் குட்டி தனது தாயை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
பொதுவாக உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவன்களுக்கும் தாய் பாசம் என்பது வார்த்தையால் கூறிவிட முடியாத அன்பாகும். அவை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும்.
தாய் தனது குழந்தையை எவ்வாறு பராமரித்து பார்த்துக் கொள்கின்றாரோ? அது போன்றே விலங்குகளும் தனது குட்டிகளை பாதுகாத்து வருகின்றது.
குட்டிகளும் தனது தாயை எந்த சூழ்நிலையிலும் விடாமல் பிடித்துக் கொள்கின்றது. இங்கு உயிரற்கு சடலமாக கிடக்கும் தாயினை விடாமல் தாய் குரங்கு ஒன்று பற்றிக் கொண்டுள்ளது.
இதனை அவதானித்த மனிதர்கள் தாய்குரங்கிற்கு இறுதிசடங்கை செய்துவிட்டு குட்டி குரங்கை தன்னுடன் எடுத்து செல்கின்றார். இக்காட்சி இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |