சூப்பர் மார்க்கெட்டில் Monster Lizard செய்யும் அட்டகாசம்... அலறிய வாடிக்கையாளர்கள்
Monster Lizard என்று அழைக்கப்படும் உடும்பு ஒன்று சூப்பர் மார்க்கெட்டில் வந்து அட்டகாசம் செய்யும் காட்சி வைரலாகி வருகின்றது.
விலங்கின் அட்டகாசம்
காட்டு விலங்குகளில் ஒன்றாக பார்க்கப்படும் Monster Lizard என்ற விலங்கு ஒன்று சூப்பர் மார்க்கெட் வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
இன்றைய காலத்தில் காடுகளில் வாழும் விலங்குகள் பெரும்பாலும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு வந்து பீதியில் ஆழ்த்துகின்றது.
இதனை பல காணொளிகள் மூலம் அவதானித்து வரும் நிலையில், இங்கு Monster Lizard என்ற விலங்கு பொருட்கள் அடுக்கி வைத்திருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் அட்டகாசம் செய்துள்ளது.
இந்த சம்பவத்தினை பார்த்த வாடிக்கையாளர்கள் பயத்தில் அலறியுள்ளனர்.
I like to think monitor lizards still think they’re tiny incognito regular lizards and don’t realize they’re giant monsters pic.twitter.com/aizGsI1IxW
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 30, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |