பர்சில் ஒரு ரூபாய் கூட இல்லையா? பணம் சேர சக்திவாய்ந்த ஒரு வரி மந்திரம்!
எவ்வளவு சம்பாதித்தாலும் பர்ஸில் துளிக்கூட பணம் தங்குவதில்லை என்ற கவலை நம்மில் பலருக்கு உண்டு.
ஆனால் சிலருக்கு பணம் தானாக தேடி வந்துவிடும். நம்மை செல்வந்தர்களாகவும், அதிர்ஷ்டம் கொண்டவர்களாகவும் மாற்றிக்கொள்ள அந்த மஹாலக்ஷ்மி அருள் அவசியம் தேவை.
நம் வீட்டில் செய்யப்படும் ஒரு சிறிய பூஜையின் மூலமும், நம் வாயால் உச்சரிக்கப்படும் ஒரே ஒரு மந்திரத்தின் மூலமும் அந்த பணத்தினை மூட்டையாக சேமிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
சுபகிருது தமிழ் புத்தாண்டு சற்று முன்னர் பிறந்தது....12 ராசிக்கான மின்னல் வேக பலன்கள்
ஒரு வரி மந்திரத்தின் மூலம் கிடைக்கும் அதிர்ஷ்டம்
நாம் நிறைய செய்திகளில் படித்திருப்போம். ஒரே நாளில் பணக்காரரானவர்களையும் பார்த்திருப்போம்.
லாட்ரி டிக்கட்டுள் எல்லோருக்கும் அதிர்ஷ்டத்தை கொடுத்து விடாது. பணத்தின் மீது நம்பிக்கை இருந்தால் மாத்திரமே அதை சேர்க்கவும் முடியும். பணம் சேர விடா முயற்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியமானது.
அம்சமான பணத்தை அள்ள அள்ள குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
மே தின வாழ்த்துக்கள்...உழைக்கும் இனமே ஒரு நாள் ஜெயித்திடும்!
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஆழ்மனதில் மனதார ஜெபியுங்கள்.
பணத்தினை தினமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தானாகவே வந்துவிடும்.
மந்திரம்
“ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் தினம்”
சித்திரை மாதம் குழந்தை பிறக்கக்கூடாதா? முன்னோர்கள் கூறுவதற்கு காரணம் இதோ
நீங்கள் தினம்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்த உடன் 6 மணிக்கு இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்க வேண்டும்.
கண்களை மூடி உங்கள் வீட்டு பூஜை அறையில் அந்த இறைவனின் முன்பு இந்த மந்திரத்தை 108 முறை ஆழ்மனதில் மனதார ஜெபியுங்கள்.
பணத்தினை தினமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தானாகவே வந்துவிடும்.
முறைகேட்டில் ஈடுப்பட்டதாக எலான் மஸ்க் மீது வழக்கு!
அதற்கான முயற்சிகளில் நீங்கள் உங்களை அறியாமலேயே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உங்களின் விடா முயற்சியை தூண்டும் சக்தி இந்த மந்திரத்திற்கும் உள்ளது. எப்படியாவது ஏதாவது செய்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதிற்குள் நீங்கள் அறியாமலேயே வந்துவிடும்.
உங்கள் மனதில் அந்த எண்ணம் வந்து விட்டாலே போதும் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விடுவீர்கள்.
